Tuesday, October 21, 2008

மிகப்பெரிய அளவு கொண்ட படம் - காணத்தவறாதீர்கள்

மிகப்பெரிய அளவு கொண்ட படம் - காணத்தவறாதீர்கள்

இது மிகப்பெரிய அளவு கொண்டபடம் என்பதாலும் சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சண்டைக்கு வருவார்கள் என்பதாலும் இந்த படத்தை இங்கு வெளியிடமால் எனது இந்த ஆங்கில பதிவில் இட்டுள்ளேன். (நன்றி: ஜிம்ஷா காப்பிரைட் உரிமையாளர்)

தமிழில் பின்னுட்டமிடுபவர்கள் இந்தப்பதிவில் பின்னுட்டம் இடுங்கள். ஆங்கில பதிவில் ஆங்கிலத்தில் மட்டுமே பின்னுட்டமிடுங்கள் (யோசனை உதவி: அண்ணன் பதிவுஞானி தமிழ் நெஞ்சம் அவர்கள்)
.

14 comments:

Tech Shankar said...

தமிழில் பின்னுட்டமிடுபவர்கள் இந்தப்பதிவில் பின்னுட்டம் இடுங்கள். ஆங்கில பதிவில் ஆங்கிலத்தில் மட்டுமே பின்னுட்டமிடுங்கள் (யோசனை உதவி: அண்ணன் பதிவுஞானி தமிழ் நெஞ்சம் அவர்கள்)

//Enna Kodumai Sir Idhu?

தியாகராஜன் said...

///அண்ணன் பதிவுஞானி தமிழ் நெஞ்சம் அவர்கள்///

கூடுதுறையாரின் கருத்தை அடியேன் முன் மொழிகிறேன்.

குடுகுடுப்பை said...

பின்னூட்டம் போட்டுட்டேன். போதுமா

பழமைபேசி said...

பின்னூட்டம் போட்டுட்டேன். போதுமா? போதுமா??

Unknown said...

Haunting என்ற ஆங்கிலப்படத்தில் பார்த்ததாக நினைவு.

கூடுதுறை said...

நன்றி தியாகராஜன் அவர்களே...
ரீடைரக்ட் ட்டு தமிழ்நெஞ்சம்...

கூடுதுறை said...

//Blogger குடுகுடுப்பை said...
பின்னூட்டம் போட்டுட்டேன். போதுமா//

அப்படியே விடியற்காலை வந்து நாலு வார்த்தை நல்லதா சொல்லுங்க...

கூடுதுறை said...

//Blogger பழமைபேசி said...
பின்னூட்டம் போட்டுட்டேன். போதுமா? போதுமா??//

ஆஹா... குறி வச்சி தாக்கறங்க...

கூடுதுறை said...

//Blogger சுல்தான் said...
Haunting என்ற ஆங்கிலப்படத்தில் பார்த்ததாக நினைவு.//

நன்றி ஐயா...பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிட்டதா?

Vadielan R said...

நண்பருக்கு வணக்கம் followers இணைப்பது எப்படி விளக்கினால் நன்றாக இருக்கும்.

கிரி said...

//மிகப்பெரிய அளவு கொண்ட படம் //

அது சரி

கூடுதுறை said...

//Blogger வடிவேலன் .ஆர் said...
நண்பருக்கு வணக்கம் followers இணைப்பது எப்படி விளக்கினால் நன்றாக இருக்கும்.//

வணக்கம் வடிவேலன்...அது ஒன்றும் சிரமம் இல்லை...எந்த பிளாக்கை followe படங்களுக்கு மேலே follwe this blag என்று ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் பாப் அப் விண்டோ திறக்கும். அதில் பர்சனல் பப்லிக் ஆ என்று கேட்கும். எது வேண்டுமோ அதை கிளீக் செய்யுங்கள் அவ்வளவே..

கூடுதுறை said...

Blogger கிரி said...
//மிகப்பெரிய அளவு கொண்ட படம் //
அது சரி//

நன்றி கிரி நான் சொன்னது தப்பில்லை தானே?

மதிபாலா said...

Blogger சுல்தான் said...
Haunting என்ற ஆங்கிலப்படத்தில் பார்த்ததாக நினைவு.//


இல்லை ஐயா , இது ஸ்கேரி மூவி ( இரண்டாம் பாகம் என்று நினைக்கிறேன் ) என்ற திரைப்படத்தில் வந்தது...இதை விட மிக அற்புதமான ( !!!!)காட்சிகள் நிறைந்தது அந்தத்தொடர்ச்சியான படங்கள்....

நான்கு பாகங்கள் வரை வந்து மக்களின் கலைத்தாகத்தை தணித்த படம் அது!!!!!

முடிந்தால் , ஸ்கேரி மூவி 1 , 2 ,3 , 4 ஐ தேடிப்பிடித்துப்பார்க்கவும்!!!

நாகரீகம் கருதி சில விடயங்களை நம்மால் சொல்ல முடியாது..பாத்து பரவசப்பட்டுக்குங்க...

மேலும் விபரங்களுக்கு



www.scarymovie.com

http://www.youtube.com/watch?v=h0zAlXr1UOs

http://en.wikipedia.org/wiki/Scary_Movie_5

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts