Sunday, October 26, 2008

அமெரிக்காவில் பணிபுரிவோரின் வேலை பறி போகும் அபாயம்

அமெரிக்காவில் பணிபுரிவோரின் வேலை பறி போகும் அபாயம்

அமேரிக்காவில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடி காரணமாக அங்கெ பணி புரியும் சரக்கு, சேவைத்தொழிலில் பணி புரியும் ஆயிரக்கணக்கன பேரின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் கீழேக்கண்ட நிறுவனங்களிலிருந்தும் Merck, Yahoo,
General Electric, Xerox, Pratt & Whitney, Goldman Sachs, Whirlpool, Bank of America, Alcoa, Coca-Cola, இந்தக்கம்பெனிகள் மற்றும் டெட்ராய்டில் உள்ள வாகனத்தயாரிப்பு கம்பெனிகள் கிட்டத்தட்ட அனைத்து ஆகாய விமான நிறுவனங்களும் வேலை நீக்கம் நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுவருகின்றன.

அனேகமாக நவம்பரில் அமேரிக்காவில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

தற்போது அமேரிக்காவில் வேலையில்லாதோரின் 6.1 சதவீதமாக உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் 8 லிருந்து 8.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இதுசம்பந்தமான விரிவான ஆங்கிலப்பதிவினை இங்கு காணலாம்

15 comments:

பழமைபேசி said...

//Bank of America//

நல்ல செய்திகளைச் சொல்லுங்க ஐயா.... ஏற்கனவே நாங்க நித்திரை கொள்ளாம வலையில மேயுறோம்.... :-o(

கூடுதுறை said...

அட... அங்கே தான் ஆணியா? கவலைவேண்டாம் நல்லதே நடக்க வேண்டுகிறேன்.

எது நடந்தாலும் நன்மைக்கே...

sivam said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

நசரேயன் said...

அபாயம் எல்லாம் இல்ல, பறி போய்கிட்டே இருக்கு

கூடுதுறை said...

//Blogger நசரேயன் said...
அபாயம் எல்லாம் இல்ல, பறி போய்கிட்டே இருக்கு//

வருகைக்கு நன்றி நசரேயன்... இதை நீங்கள் சொல்லலாம். நான் சொல்லக்கூடாது இல்லையா?

கூடுதுறை said...

//Blogger sivam said...
அருமையான எழுத்து. இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.//


எல்லோருக்கும் ஒரு கமெண்ட் தானா சிவம்?

இணைந்துவிட்டேன். நல்லபடியாக தளத்திற்கு விளம்பரம் கொடுத்து வாசகர்களை வருகையை பெருக்குங்கள்

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

உருப்புடாதது_அணிமா said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

உருப்புடாதது_அணிமா said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

வருங்கால முதல்வர் said...

அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் வேலை நிறைய பறி போகும்

கூடுதுறை said...

//Blogger மாதவராஜ் said...
தீபாவளி வாழ்த்துக்கள் !//

நன்றி திரு.மாதவராஜ் தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

கூடுதுறை said...

//Blogger உருப்புடாதது_அணிமா said...
நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..//

அட பிடிச்சுட்டு போனவங்க அதுக்குள்ள விட்டுட்டாங்களா?

எதை எதை இழந்திங்க?

கூடுதுறை said...

//Blogger வருங்கால முதல்வர் said...
அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் வேலை நிறைய பறி போகும்//

வருங்கால முதல்வர் இனி அதைச்சரி செய்வார்.

கயல்விழி said...

கூடுதுறை

அமரிக்காவைப்பற்றிய பல செய்திகள் இந்திய ஊடகங்களில் பெரிது படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். No question, America is in recession or in the path of recession. இருந்தாலும் செய்தியில் குறிப்பிட்ட அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிற்றேன்.

கூடுதுறை said...

//Blogger கயல்விழி said...
கூடுதுறை அமரிக்காவைப்பற்றிய பல செய்திகள் இந்திய ஊடகங்களில் பெரிது படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். No question, America is in recession or in the path of recession. இருந்தாலும் செய்தியில் குறிப்பிட்ட அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிற்றேன்.//

ஆஹா... உடனே இந்தியாவின் மீதோ இந்திய ஊடகங்களின் மீதோ கோபம் கொள்ளவேண்டாம் கயல்.

இந்த செய்தியே அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நேற்றைய இதழில் வந்ததுதான். அதைதான் வெளியிட்டுள்ளேன்.

இதன் லிங்க் எனது ஆங்கில பதிப்பில் உள்ளது. அல்லது நீங்களே கூட அந்த பத்திரிக்கையில் செக் செய்து பாருங்கள்.

வருகைக்கு நன்றி...

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews