Monday, May 10, 2010

பொறியியல் கல்வி இலவசமா ?

பொறியியல் கல்வி இலவசமா ?


பொறியியல் கல்வி இலவசமா ?


எனது அன்பார்ந்த வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்

வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன், அதுவும் சுயநலம் கலந்த பொது நலத்திற்காக

கடந்த தமிழக அரசின் சட்டசபை கூட்ட  துவக்கத்தில் மேதகு கவர்னர் அவர்களது உரையில் வரும் நிதியாண்டில் இதுவரை பட்ட படிப்பு படித்த வர்கள் இல்லாத  குடும்ப மாணவர்களுக்கு  பொறியியல் படிப்பு படிப்பதற்கான கல்வி கட்டணம் தமிழக அரசால்  செலுத்தப்படும் என கூறி இருந்தார்.

ஆனால் மேற்படி விஷயம் உண்மையா? அதற்கு எதாவது அரசு ஆணை வெளி இட்டு உள்ளார்களா?

சில செய்தி தாள்களில் கூட செய்தி வந்து உள்ளது என்றும் சிலர்  கூறுகின்றனர் .

மேற்படி விஷயம் தெரிந்தவர்கள் தயவு செய்து எனது பதிவில் பின்னுட்டம் இட்டு  தெரிவிக்கு மாறு  கேட்டுக் கொள்கிறேன்.

அதன் G . O. இணைப்பு  இருந்தாலும் கொடுத்து உதவு மாறு கேட்டுக்கொள்கிறேன்

மேற்படி பதிவிற்கான ஜீ ஓ அண்ணா பல்கலைகழக வெப்சைட்டில் உள்ளது அதற்கான இணைப்பு இது

4 comments:

Anonymous said...

http://www.tn.gov.in/policynotes/archives/policy%202006_2007/bc_mbc_welfare.htm

adirai zamzam bahrain said...

குடும்பத்தில் முதலாவது பொறியியல் பட்டதாரியாக சேர்பவர்களுக்கு டியூசன் கட்டணத்தை அரசு ஏற்கிறது. அதாவது ரூ.21,000த்தை கல்லூரிகளுக்கு அரசு செலுத்திவிடும்.

http://thatstamil.oneindia.in/news/2010/05/12/engineering-fee-structure-ponmudi-election.html

கூடுதுறை said...

Thanks anani but your web address not opened pls give correct address

கூடுதுறை said...

thanks to adirai

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts