Wednesday, June 30, 2010

ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது?


ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது?

தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல் போன்களில் அதிகம் ஜாவா அப்ளிகேசன் போன்கள் உள்ளன.

ஆனால் அவைகள் பிரபலமான ப்ராண்ட் போன்கள் இல்லாததால் நமது போன் சர்விஸ் கம்பெனிகளில் அவற்றிற்க்கு ஜிபிஆர் எஸ் தானிய்ங்கி கனைக்சன் பெறுவதில் பிரச்னை ஏற்படுகிறது. எப்படியோ மெனுவல் கனைக்சன் பெற்று இணையத்தில் இணைந்தாலும் தமிழ் பதிவுகள் கட்டம் கட்டமாக வரும்.

அதற்கு பிகேபி அவர்கள் ஏற்கனெவே பதிவில் கூறிய படி opera mini browserல் நன்றாக தமிழில் படிக்க முடிகிறது. ஆனால் தமிழில் கமேண்ட் எழுதவோ முடிவதில்லை. அதற்கு என்ன வழி? அல்லது வேறு மொபைல் பிரவுசர்களில் அதற்கென வழி உள்ளதா? ஆகவே தயவுசெய்து தெரிந்தவர்கள் பின்னுட்டம் இட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Popular Posts