ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது?
தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல் போன்களில் அதிகம் ஜாவா அப்ளிகேசன் போன்கள் உள்ளன.
ஆனால் அவைகள் பிரபலமான ப்ராண்ட் போன்கள் இல்லாததால் நமது போன் சர்விஸ் கம்பெனிகளில் அவற்றிற்க்கு ஜிபிஆர் எஸ் தானிய்ங்கி கனைக்சன் பெறுவதில் பிரச்னை ஏற்படுகிறது. எப்படியோ மெனுவல் கனைக்சன் பெற்று இணையத்தில் இணைந்தாலும் தமிழ் பதிவுகள் கட்டம் கட்டமாக வரும்.
அதற்கு பிகேபி அவர்கள் ஏற்கனெவே பதிவில் கூறிய படி opera mini browserல் நன்றாக தமிழில் படிக்க முடிகிறது. ஆனால் தமிழில் கமேண்ட் எழுதவோ முடிவதில்லை. அதற்கு என்ன வழி? அல்லது வேறு மொபைல் பிரவுசர்களில் அதற்கென வழி உள்ளதா? ஆகவே தயவுசெய்து தெரிந்தவர்கள் பின்னுட்டம் இட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
5 comments:
தமிழில் கமெண்ட் எழுத போனில் தமிழ் ஆப்சன் இருக்க வேண்டும்!, அது சில போன்களில் தான் இருக்கு!
நோக்கியா தமிழ் லாங்வேஜ் போன் வாங்கினாலே போதும். தமிழ் லாங்வேஜ் இல்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கிய நோக்கியா போனாக இருந்தால், தமிழ் சாப்ட்வேரை டவுன்லோட் பண்ணி கொள்ளுங்கள்.
போச்சு...மறுபடியும் மாட்டிக்கொண்டேனா? இது ஓனிடா ஜி720 போன் வேறு வழி இருந்தால் சொல்லுங்களேன்
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
krupashankar.com/tam/
Post a Comment