Saturday, June 28, 2008

சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலசமயம் அவர் பழைய பாடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும் எனக்கூறும் போது அப்பழைய பாடங்களை கண்டுபிடிக்க மிகச்சிறமம் ஏற்படுகிறது.

அவரே பாடங்களை 1-10,11-20 வரிசைப்படுத்தி கொடுத்து இருந்தாலும் எது எவ்விடம் எனக்கண்டுபிடிக்க தாவு தீர்ந்துவிடும்.

மற்றும் புதியதாய் படிக்க வருபவர்கள் அவரது பாடத்தினை படிக்கவேண்டுமானல் பாடங்கள் தலைகீழ் வரிசையில் இருப்பதால் படிப்பதற்க்குள் புதியவர்களுக்கு டிரவுசர் கழண்டுவிடும் (உதவி: வால்பையன்) எனக்கும் சென்ற வருடம் முதலில் பாடத்தை படிக்க ஆரம்பித்த சமயம் அந்நிலைமைதான்.

மேலும் வாத்தியார் ஐயா பாடத்துடன் பலவிதமான கதைகளுடன் கலந்து அளித்துள்ளார்.

ஆகவே அவரது பாடத்தினை சுலபமாக படிக்க இங்கு அவைகளுக்கு தலைப்புடன் வரிசைப்படுத்தி லிங்க் கொடுத்துள்ளேன்.

பழைய மாணவர்கள் ஏதேனும் விட்டுப்போயிருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.


குறிப்பு: இதில் மேலும் ஏதேனும் செய்யவேண்டியது இருந்தால் இதில் பின்னுட்டமாகவோ அல்லது இந்த முகவரிக்கு ஈ-மெயிலிலோ தெரிவிக்கவும்.

தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் உபயம்: வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன்

தமிழக ஜோதிடர்கள் விவரம்

FAQ:
1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் திரிகோணங்கள்

பொதுவாக 3,6,8,12 வீடுகள் கெட்டவீடுகள்

பார்வை விவரம்:
அனைத்து கிரகங்களுக்கும் அது இருக்குமிடத்திலுருந்து 7மிடம் பார்வையிடங்கள்.

 1 ,4  7 ,10 இடங்கள் கேந்திரங்கள் சிறப்புபார்வை பெற்றகிரங்கள் மற்றும் இடங்கள்:
குரு 5,7,9 சனி 3,7,10 செவ்வாய் 4,7,8

பாலபாடம் 1
pdf பைலாக இறக்க
பாலபாடம் 2

ஜோதிடம் அடிப்படைத் தேவைகள்
ஜோதிடம் அடிப்படைப்பாடம்

ஜாதகம் நேரம் கணிப்பு

தமிழ் மாதங்கள் மற்றும் வருடங்கள்

திதி நட்சத்திரம் சம்பந்தமான பாடம்
வான்வெளியில் கிரகங்கள் இராசியின் பாகைகள்

ராசிகளின் உச்சம், நீசம், நட்பு, பகை கிரகவாரியான விபரம்

சூரிய உதயம் மற்றும் சூரியன் இருக்குமிட பலன்கள்

கணினியில் ஜாதகம் கணிப்பது எப்படி? மற்றும் இந்தியாவின் ஜாதகம்
இந்திய ஜாதகம் வல்லரசு ஆகும் நாள்

ஜாதக வகைகள்

லக்னம் கணிக்கும் வழி மற்றும் திமுக ஜாதகம்

லக்னாதிபதி இருக்குமிட பலன்கள் மற்றும் கலைஞர், ரஜினி, கமல் ஜாதகம்

கிரகசேர்க்கை விவரம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

தசாபுத்தி ஆரம்ப பாடம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதகம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதக விவரத்துடன்
தசாபுத்தி பாடம் புலிப்பாணி பலன்கள் சூரிய,சந்திர,செவ்வாய் மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ராகு,குரு,சனி மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ரஜினி ஜாதகம்
தசாபுத்தி பாடம் புதன், கேது,சுக்கிர மகாதிசை ரஜினி ஜாதகம் விரிவுரை
தசாபுத்தி பாடம் இராகு திசை கேது திசை
தசாபுத்தி பாடம் சூத்திரம்

கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் சூரியன் கோச்சார பலன்கள், அம்மா ஜெயலலிதா ஜாதகம்
கோச்சார பலன்கள் சந்திரன் கோச்சாரபலன் அம்மா ஜெயலலிதா ஜாதக விவரம்
கோச்சார பலன்கள் திருமண அமைப்பு
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம்
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம் 2
கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் கோச்சாரம் சனி மாற்றம்
கோச்சார பலன்கள் கோச்சாரம் ஏழரைச் சனி என்ன செய்யும்
எது நல்ல காலம்? எந்த தசா புத்தி நல்லது கெட்டது செய்யும்
குருபெயர்ச்சி ஒரு விளக்கம்

லக்கினப் பலன்கள் மற்றும் பரல்கள் ஆரம்பம்
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் வீடு
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் பாவம் பாபகர்த்தாரி யோகம்
லக்கினப் பலன்கள் மற்றும் 2ம் வீட்டு பலன்கள் கையில் காசு தங்குமா தங்கதா?
லக்கினப் பலன்கள் மற்றும் 1 லிருந்து 12 வீடுவரை பலன்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு பூர்வபுண்ணியம்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு மற்றும் 5ம் வீட்டில் அமரும் கிரகபலன்கள்
லக்கினப் பலன்கள் 6ம் வீடு மற்றும் கடன்,நோய், மற்றும் துன்பம் தரும் அமைப்பு
லக்கினப் பலன்கள் 6ம் வீடு மற்றும் 6ம் வீட்டில் அமரும் கிரகம் தரும் பலன்
லக்கினப் பலன்கள் 7ம் வீடு காதல் திருமணமா? கட்டுபட்ட திருமணமா?
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் எதற்கு எந்த வீடு என்ற விளக்கம்
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் கடல் கடந்து செல்லவைக்கும் யோகம்
லக்கினப் பலன்கள் 9ம் வீடு மற்றும் பாக்கியஸ்தானம்


எட்டாம் வீடு இதை படித்து விட்டு அடுத்து செல்லுங்கள்
எட்டாம் வீட்டு அதிபதி சென்று அமரும் இடங்கள்
எட்டாம் வீட்டு அதிபதி சென்று அமரும் இடங்கள் - 2

எட்டாம் வீட்டில் வந்து அமரும் கிரகங்களின் பலன்கள்

பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்
எமனின் பயோடேட்டா
மாரகதிபதி
மாரகதிபதி - 2 பாலரிஷ்ட தோஷம்
மத்திம வயது ஆயுள்
தீர்க்க ஆயுள்
மாரகம் ஏற்பதும் வீதம்
மாரகம் ஏற்பதும் வீதம் பகுதி இரண்டு



லக்கினப் பலன்கள் 10ம் வீடு தொழில்ஸ்தானம் முதல் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு ஒடுக்கப்பட்டவர்கள் 2ம் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு என்ன தொழில் அமையும் 3ம் பகுதி
லக்கினப் பலன்கள் 10ம் வீடு வந்து அமரும் கிரகங்களின் பலன்கள்
லக்கினப் பலன்கள் 11ம் வீடு அதிபதி இருக்கும் இடப்பலன்கள்
லக்கினப் பலன்கள் 11ம் வீட்டில் வந்து அமரும் கிரகத்திற்கான பலன்கள்




லக்கினத்திலிருந்து 12வீடுகளூக்ககான பணிகள் விவரம்
லக்கினத்திற்கு சுப கிரகங்கள் மற்றும் அசுப கிரகங்கள் விபரம் (புதியது)

காலசர்ப்ப தோஷம் மற்றும் யோகம்

பரிகாரம் செய்ய வேண்டுமா?

அம்சம்
அம்சம் பற்றிய பாடம் பால பாடம்
அம்சம் பற்றிய பாடம் மற்ற ராசிகட்டங்கள்

அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
அஷ்டவர்க்க பரல்கள் கணக்கிடுவது எப்படி?
அஷ்டவர்க்க பரல்கள் 7ம் வீடு
அஷ்டவர்க்க பரல்கள் வாழ்க்கை அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் கஷ்டமில்லத வாழ்க்கை பெறவேண்டிய அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பாடம்
அஷ்டவர்க்க பரல்கள் புத்திரபாக்கிய பரல்கள் & சூத்திரம் 1
அஷ்டவர்க்க பரல்கள் மனநோய் ஏற்படும் அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பணம் வரும் அமைப்பு & கஞ்சத்தனம்
அஷ்டவர்க்க பரல்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான பரல்கள் அமைப்பு

கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - புதன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - குரு
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சுக்கிரன் 1
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சுக்கிரன் 2
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சூரியன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - சந்திரன்
கிரகங்கள் ஒரு பார்வை அலசல் மற்றும் அஷ்டவர்க வழிகள் - செவ்வாய் (புதியது)

திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் 2
திருமண பொருத்தம் மென்பொருள்
திருமண பொருத்தம் 3
திருமண பொருத்தம் கணவன் (அ) மனைவி அமையும் அமைப்பு
திருமண பொருத்தம் திருமண அமைப்பு
திருமணம் எப்போது நடைபெறும் ஒரு சூத்திரம்

முக்கியமான 33 பேர் பிறந்த நேரம் நாள் குறிப்புகள்
அமெரிக்க அதிபர் ஒபாமா ஜாதகம்

ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் (ready reckoner)
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 2
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 3


பொதுவானவை - ஜோதிடம் மதுவா? மருந்தா?
பொது -GMT விளக்கம்
பொது - ஜோதிடபுத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
பொது - கணினி ஜாதகம் கணிப்பது எப்படி?
பொது - ஜோதிட பாடம் நடைபெறும் இடங்கள்
பொது - ஜோதிட புத்தகம் அறிமுகம்
பொது - ஜோதிடம் துணைப்பாடம்

பொது - விதிப்படிதான் நடக்குமா?
பொது - விதிப்படிதான் நடக்குமா? 2ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 3ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 4ம் பகுதி
பொது - எல்லாம் அவன் செயலா ?

ஜோதிட கதைகள் படிக்கவேண்டியது கதை
ஜோதிட மேதையின் கதை
சனிஸ்வரன் கதை 1
சனிஸ்வரன் கதை 2
சனிஸ்வரன் கதை 3
சனிஸ்வரன் கதை 4
சனிஸ்வரன் கதை 4.1
சனிஸ்வரன் கதை 5
சனிஸ்வரன் கதை 6 நிறைவுப்பகுதி
ஜோதிட கதை பரமசிவன் என்ன சொன்னார்


அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1
அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

ஜோதிடம் உண்மை என்பதற்க்கான பதிவுகள்

ESP தீர்க்கதரிசன பகுதி 1
ESP தீர்க்கதரிசன பகுதி 2
ESP தீர்க்கதரிசன பகுதி 3 நிமித்தக்காரன்


நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 1
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 2
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 3

ஜோதிட நாத்திகர்களுக்கான பதிவுகள்
ஜோதிட நாத்திகர்களுக்கான பதிவுகள் 2
ஜோதிட ஆதாரங்கள்
ஜோதிட ஜாதகத்தின் பிரமாண்டம்
ஜோதிட நாத்திகர்கள் படிக்கவேண்டிய பதிவு
ஜோதிட நாத்திகர்கள் படிக்கவேண்டிய கதை

54 comments:

Anonymous said...

ஐயா ஆடுதுறையாரே..

கை கூப்பி வணங்குகிறேன்..

குருவின் மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா..?

அளவு கடந்து போய்விட்டது என்று நினைக்கிறேன்..

நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..

நீரே முதல் மாணவனாக இருக்கக் கடவீர்..

நன்றி.. நன்றி.. நன்றி..

வாழ்க வளமுடன்

Anonymous said...

நன்றி பன்மைதமிழன் அவர்களே...

இதற்க்காக பதவி விட்டு விலகவேண்டாம்...

ஆசிரியர் கோபித்துக்கொள்வார்..

Anonymous said...

அடங்கொக்க மக்கா ...கூடுதுறை நீங்க சூப்பர் துறை யா இருக்கீங்க.

ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு பேசாம நீங்க ஏதாவது வகுப்பு எடுக்கலாம் பொறுமையை பற்றி :-)))

உங்கள் ஆர்வம் மற்றும் அவரின் மீதுள்ள அன்பை நினைத்து உண்மையிலேயே மிக ஆச்சர்யமாக இருக்கிறது

Anonymous said...

நன்றி கிரி,

ராமருக்கு அணில் செய்த உதவி போல நமது வாத்தியருக்கு எனது உதவி இருக்கட்டுமே...

Anonymous said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐயா ஆடுதுறையாரே..
கை கூப்பி வணங்குகிறேன்..
குருவின் மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா..?
அளவு கடந்து போய்விட்டது என்று நினைக்கிறேன்..
நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..
நீரே முதல் மாணவனாக இருக்கக் கடவீர்..
நன்றி.. நன்றி.. நன்றி..
வாழ்க வளமுடன்////

என்ன உனா தானா, வகுப்பிற்கு டிமிக்கி கொடுத்து விட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?
உம்மைக்காணாமல் ஒருவாரமாக வகுப்பறை கலகலப்பாக இல்லை!
சீக்கிரம் வாருங்கள்!

Anonymous said...

Blogger கூடுதுறை said...
நன்றி கிரி,
ராமருக்கு அணில் செய்த உதவி போல நமது வாத்தியருக்கு எனது உதவி இருக்கட்டுமே...////

என்ன‌ய்யா ராமர் என்றுவிட்டீர்? நான் சாதரணமான ஆள்!மூட நம்பிக்கைகளை வள‌ர்ப்பதாக என்மேல் சிலர் கடுப்போடு இருக்கிறார்கள். இதையும் பார்த்தால் எனக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டுத்தான் விடுவார்கள்:‍)))

Anonymous said...

//ராமருக்கு அணில் செய்த உதவி போல//

ராமருக்கு அணில் செய்த உதவி போல
என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

//மூட நம்பிக்கைகளை வள‌ர்ப்பதாக என்மேல் சிலர் கடுப்போடு இருக்கிறார்கள். இதையும் பார்த்தால் எனக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டுத்தான் விடுவார்கள்:‍)))//

ஐயா, தாங்கள் எழுதுவது அனைத்தும் தக்க ஆதாரத்தோடுதான் எழுதி வருகிறீர்கள்...

சிலரின் கடுப்பு உங்களை ஒன்றும் செய்ய இயலாது.

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றுலும் போகட்டும் கண்ணனுக்கே"

Anonymous said...

கூடுதுறையாரின் இந்த பணிக்கு என் நன்றிகள்

Anonymous said...

வருகைக்கு நன்றி திருநெல்வேலி கார்த்திக்...

இது குருவிற்கு என்னாலன உதவி அவ்வளவே....

நன்றி எதற்கு?

Anonymous said...

கூடுதுறையாரே,நீங்கள் ஆடுதுறையா அல்லது 'மருத்துவகுடி'யா?

பின்னோக்கி போகும் பதிவுகளுக்கு மருந்து கண்டுபிடித்து முன்னோக்கி போக வைத்து விட்டீர்களே!

அதிலும் 'டவுசர் கழண்டுவிடும்' வார்த்தை பிரயோகம் அபாரம்!!

உண்மை தமிழரே, வாத்தியாருக்கு
உங்கள் மீது தனி வாஞ்சை தான்
கொடுத்து வைத்தவர் நீங்கள் :-))

Anonymous said...

நன்றி தமாம்பாலா...

BV Raaghavan said...

The work done by you is simply superb. The serialisation/simplification of the lessons of Guru Dronacharya (Subbhaiyah)is beautiful
Thanks a lot once again.
Raaghavan

கூடுதுறை said...

//Blogger BV Raaghavan said...
The work done by you is simply superb. The serialisation/simplification of the lessons of Guru Dronacharya (Subbhaiyah)is beautiful
Thanks a lot once again.
Raaghavan//

Thanks for your comments Mr.
BV Raaghavan.

Anonymous said...

பொறுமையாக எழுதிய அருமையான பதிவு.... பெருமை படலாம், இப்படி ஒரு மாணவனை நினைத்து, தங்களின் வாத்தியார்.

அனைத்தையும் டவுன் லோடு செய்கிறேன்.. எங்க நம்ம வலைபூ பக்கம் ஆளை காணும் ...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

என் போல புது மாணவனுக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை !

நன்றி ! நன்றி !! நன்றி !!!

SHANMUGAM said...

plz tell how download the all lessons one lessons pdf

நாமக்கல் சிபி said...

/இதையும் பார்த்தால் எனக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டுத்தான் விடுவார்கள்://

:)

அப்போ இன்னும் நடக்கலையா?

வாத்தியார் ராமன் என்றால் நான் ஜெகன் அல்ல! குகன்!

~~மணி~~ said...

Hi,

I've been following subbiah sir's blog regularly.. I'll be happy if anybody can get me the 'astro-vision Life' software in tamil. Pls help, i've been searching for this software for a long time now.

Astro ganesan said...

வணக்கம் சார்
வாத்தியார் எட்டடி பாய்ந்தால் தாங்கள் பதினாறு அடி பாய்கிறீர்களே . மிகவும் நல்ல முயற்சி , புதியதாக வருபவர்களுக்கு
நன்றியுடன்
கணேசன்

முருகன் அடிமை said...

வணக்கம் கூடுதுறை ஐயா அவர்களுக்கு,

தங்களது சேவை எப்பொழுதும் எங்களுக்கு தேவை. வாத்தியார் ஐயாவின் பாடங்களை தாங்கள் மிகவும் சிறந்த முறையில் அடுக்கி அலங்கரித்திருப்பது ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. உங்களது சேவை மனப்பான்மைக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேன் புது மாணவன். அதாவது சுதந்திர தினத்திற்கு முன்பிருந்துதான் வகுப்பறையில் நுழைந்தேன். விரைவில் முழு மூச்சுடன் ஜோதிடத்தை கற்று முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. காரணம் வாத்தியாரின் பாடங்கள் அனைத்தும் சிறந்த முறையில் விளக்கி இருப்பதும், நூலகத்தில் இருப்பது போல் வரிசைக்கிரமமாக தாங்கள் உதவி இருப்பதும் முக்கிய காரணம்.

ரொம்ப நன்றி கூடுதுறை ஐயா.


நன்றியுடன்,
முருகனடிமை

The Infinity said...

Hi,

Recently joined in the classroom. So far I was 'outstanding' student in the class. I mean,

பதிவேட்டில் இல்லாமல் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டே பாடங்களை கற்று வந்தேன் என்று சொல்ல வந்தேன் ஐயா!

எனது கஷ்ட காலம் எப்போது தீரும் என தசைகளையும், புக்திகளையும் பிராண்டி கொண்டிருக்கும் போது பழைய படங்களில் ஒரு சிறிய சந்தேகம். கூடுதுறையாரின் நினைவு வந்து அவரது வலைபூ பக்கம் திரும்பினால்,

ஆஹா செம தல! கலக்கிட்டீங்க!

Beautifully Organised!

SUNRAYS said...

ஐயா,

சில நாட்களுக்கு முன்னர் வந்த கடைசி பென்ச் மாணவன்..
சின்ன வயதில் கதை புத்தகம் கையில் இல்லையென்றால் வீட்டில் இருக்கும் பஞ்சாங்கத்தை பார்த்துக் கொண்டிருப்பேன்... நான்..பத்துவருடத்திற்கு முன் கண்ணில் கண்ட புத்தகத்தை எல்லாம் படித்து ஒன்றும் உருப்படியாக கற்றுக்கொள்ளவில்லையே என்று புலம்புவேன். கொஞ்ச நாளாய் நான் கம்ப்யுட்டரில் உலவும்போது வகுப்பறையை கண்டேன்...எப்படி படிக்கத் துவங்குவது என்றபோது முதன்மையாகஇருந்து வழிகாட்டுகிறீர்...நன்றி ஐயா...

எனக்கொரு சந்தேகம்... ஜாதகம் கற்றுக்கொள்ளும் அம்சம் இருந்தால்தான் வரும் என்கிறார்களே அது உண்மையா?

கதிரவன்

சூரிபாபா said...

கூடுதுறையாருக்கு ஒரு பெரிய SALUTE, என் போல புது மாணவனுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிற்து.

நன்றி நண்பரே,வாழ்க வளமுடன்

Anonymous said...

your service is very useful.
pl add maandhi to it. thanks.

Monu Sonu said...

Thanks a lot for this post....I am a late student...

It is helping a lot 4 me

Anonymous said...

sir,
your work is very useful.
pl add maandhi in the list.
maandhi is highly valued.
thanks.
parameswaran.

parameswaran said...

your service is nice and helpful.
kindly add Maanthi, an important
subject to this.it is found missing sir.

kongu said...

ஐயா ஆடுதுறையாரே..


How calculate a heroscope age
Aul (eighth place)

Please give details via our

Mathipirkuriya "சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை"

Thanks

by,

N. Yuvaraj, Anthiyur

Anonymous said...

சுப்பையா நீர் சமத்தய்யா

Anonymous said...

சுப்பையா நீர் சமத்தய்யா

Anonymous said...

Thanks a lot

JS said...

Really a great job.
I'm a new student and it is very difficult to search archived items. This helps me a lot
Subbhaiyah’s lessons are excellent.

Unknown said...

ungal sevaikku mekka nandri///

ஐயப்பன் said...

மிக்க நன்றி அண்ணே...

அன்பு,நேசம்,பக்தி,ஆர்வம்... out of these which made you to do this I seriously don't know...

I may not be eligible to appreciate this work, but this should be...

Kudos for your good work

BR,
Sabarinathan TA

skuzhali3@gmail.com said...

Sir,
most benificial web page for the new /late comers like me.
apriciate for ur wounderful job.
my thirst in asrology has idtentified a good guru (vathiyar) to me.even though i studied up 160 lessons in orderly form.
i was missing the class room a lot
but ur cooduthurai is a compensation for the late comers.
thanks a lot
but i do not know how to clear my doubts
thanking u once again
with regards
mrs.santhanakuzhali nagarajan

Rajasekaran said...

sir,
Iam working as a Asst.Prof in a Engineering. I am very much intrested in Astrology and I am fond of learning astrology but I had no guide or teacher so I bought a lot of astrological books and started learning but accidently I happened to see your site on may 2010 from then on I started learning astrology from your lessons from 1-350 as I had severe thirst in astrology I have completed all your lessons and I need the lessons that you have sent as mail to others. Sir I thank you for providing the opportunity to understand,learn and enrich knowledge in astrology.
Sir please continue this aweful service to the astrological society.I have lots of douts in astrology and I would ask my doubts in the forth coming mails.பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.(Your Style)
Yours,
P.Rajasekaran.

Unknown said...

nanri thanks

nappayya007 said...

thank you friend

T.Murugan said...

ippadi paadam nadathum aasiriarai iduvari kandathillai. ummai guruva kondean. vanakkam

LOGU said...

sir you have done a very good job sir, we are very happy!!! you have proved that you are a great student of our teacher !!!
thank you sir..

Anbazhagan Ramalingam said...

நன்றீ அருமையான தொகுப்பு

sarmilaa said...

Thanks a lot. I am a new student of vathiar. i difficult to find the posting of earlier. but now i am able to do so. thanks

Anonymous said...

I do not even know how I finished up right here, but I believed
this publish was good. I don't know who you are however definitely you are going to a famous blogger in the event you aren't already.
Cheers!

My web blog - bet angel

Unknown said...

Sir , Could you please tell me where I can buy books of yours. if it available in online also will use it. I read only 200 pages. yet to read others, I books are available, I can use it when I am not near to the PC.

Seniors members, please provide me the details to buy the books or send me invitation to download it from store room. please....please..please

கே. வரதராஜன். புதிய மாணவர். said...

அய்யா, சிரம் தாழ்த்தித் தங்களை வணங்குகிறேன். தங்களின் இச்சிரமமிக்க இச்சிறிய பணியினை இத்துனை சிறப்பாகச் செய்தமைக்கு நாங்கள் அனைவரும் சொல்லோனாக்கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் சிறந்த மாணாக்கர் என்பதைக் காண்பித்துவிட்டீர்கள். வாழ்க வளமுடன்.
பல்லாயிரக்கணக்கான நன்றிகள்.

Anonymous said...

I wish to know what is the benefits when
I. Sevvai- ketu
2.sevvai- sukran
3. Suriyan- chandran- guru - budhan.
Joining in the horoscopes

Unknown said...

ஐயா... ஷோடசம்சம் பற்றிய விரிவான தகவல் தேவை...

Anonymous said...

Good job. Very useful to find out specific information. what happened to link on 8th House? can you provide the information by email.

Raj

Anonymous said...

pl add separately about pathagathipathy. maragathipathy yogathipathy etc for reference

Anonymous said...

I just happened to read your blog. Lessons on 8 th house are missing. Also how can I buy the books or can I order them online?


Reka

Anonymous said...

Wow, superb blog format! How lengthy have you ever been running a blog for?

you make blogging glance easy. The whole glance of your web
site is wonderful, let alone the content!

Here is my site - paid surveys (http://paidsurveysb.tripod.com/)

Unknown said...

Wow what A Lovely Astrology Blogs, Thanks Admin, I Believe any moment Astrology, AST@http://www.horoscopes4youdaily.blogspot.com

Unknown said...

Really wonderful site, a very big big thanks to Guru for created this site. It's created a lot interest in astrology. Wat are the books u need to becom Advance level thanks

geetha said...

respected sir,
i watched ur blogspot so many times, i want to know about my future, shall i send my horoscope,, i need ur id..

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts