Sunday, November 29, 2015

ஜோதிடம் உண்மையா?

ஜோதிடம் உண்மையா?


அறிவியல் தளம்

பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியும், பூமியை சார்ந்த உயிர்களும் அந்த அதிர்வுகலால் பாதிக்கபடுகிறது. 

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் கண்ணுக்கு தெரியாத காந்த அலைகள் நம் உடலில் உள்ள அணுக்களின் காந்த அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது நம் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நம் எண்ணங்களை மாற்றுகிறது. 

தொடர்ந்து படிக்க கீழ் கண்ட லிங்கில் சென்று படியுங்கள்

நன்றி

கடவுள் என்றால் யார் அல்லது எது?

கடவுள் என்றால் யார் அல்லது எது?


அறிவியல் தளம்

பிரபஞ்சத்தின் அங்கமான நாம் ஒரு மாபெரும் சக்தியுடன் இணைந்துதான் செயல்படுகிறோம். அந்த சக்தியின் வெளிப்பாடே ஆற்றல். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

தொடர்ந்து படிக்க கீழ் உள்ள லின்க்கில் செல்லுங்கள்

நன்றி


பிரபஞ்சம் தோன்றியது எப்படி ? இரகசியம் புலப்படும்

இரகசியம் புலப்படும்

எனது நண்பர் கடலூர் திரு பிரசாத் அவர்கள் சில ஆன்மிக விசயங்களை சிறு வயதில் இருந்தே அனுபவித்து வந்துள்ளார்.

அவற்றை தொகுத்து முக நூலில் வெளியிட்டார்.

அவற்றை பிளாக் பதிவுகளாக  தொகுத்து வழங்கக் கூறினார் அதன் வெளிப்பாடே கிழே கண்ட பதிவு

அனைவரும் படித்து பயன் பெறுங்கள்

நன்றி

கீழே இந்த லிங்கில் படியுங்கள்

பிரபஞ்சம் தோன்றியது எப்படி ?

Popular Posts