Friday, August 15, 2008

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.





அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்துவசதிகளும் உள்ளது


மேலும் புளூடூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒருவேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்தவிலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. 


அனைத்துவசதி கொண்ட கம்பெனீ போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர். 

இந்த விசயமெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறிர்களா? எனக்கும் ஒரு சைனா போன் வாங்கும் ஆசை வந்து கொழுந்துவிட்டு எரிகிறது.... அதை வாங்கி எனது காதும் கருகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுவிட்டது....
ஆகவே மேற்படி சைனா போன்களை வாங்கி உபயோகித்து, பயனடைந்து, அடுத்தவர்களை வயிரு எரிய வைத்துகொண்டு,அல்லது அதனால் அவஸ்தைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பின்னுட்டமாகவோ அல்லது பதிவாகவோ கூறினால் அதை வைத்து என்னைப்போல் பலரும் பயனும் அடைவார்கள்.
உள்ளதை கூறுங்கள்... யான் பெற்ற அவஸ்தை இவ்வையகம் பெறட்டும் என எண்ணம் வேண்டாம்

119 comments:

Anonymous said...

இதை கமல் சொல்வது போல் படிக்கவும்.

சைனா போன் நல்லதா எனத்தெரியவில்லை. ஆனா அது நல்லா இருந்தா நல்லா இருக்கும்

ILA (a) இளா said...

முந்தா நேத்து சன் சேதி பார்க்குலீங்களா? இதெல்லாம் ஒடம்புக்கு கெடுதியாம்ல..

கூடுதுறை said...

ILA அவர்களே.. வருகைக்கு நன்றி...

அதற்குத்தான் இந்த பதிவே... நறுக்கேன சொல்லுங்கள் நல்லவரா கெட்டவரா?
சேச்சே நல்லதா? கெட்டதா?

மங்களூர் சிவா said...

/
சைனா போன் நல்லதா எனத்தெரியவில்லை. ஆனா அது நல்லா இருந்தா நல்லா இருக்கும்
/

ரிப்பீட்டேய்ய்

பரிசல்காரன் said...

நல்லதல்ல!

பரிசல்காரன் said...

எல்லாரும் வந்தாச்சா? ஏய்.. என்னப்பா இவரு கமெண்ட் மாடரேஷனெல்லாம் வெச்சிருக்காரு. எடுத்துவிட முடியுமா? முடியாதா? அப்பறம் நாங்கள்லாம் போன பிறகு அழுது பிரயோஜனமில்ல..

சின்னப் பையன் said...

தெரியல!!!

சின்னப் பையன் said...

நான் இங்கேயும் இருக்கேன்....

பரிசல்காரன் said...

என்ன முடிவு பண்ணிருக்கீங்க கூடுதுறை? எங்களுக்காக நிறைய பேர் வெய்ட்டிங்ல இருக்காங்க..

வெண்பூ said...

//சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? //

ஆமா மொபைல் போன் யூஸ் பண்ணா எதோ பலான பிரச்சினை வருமாமே?? சைனா போன்ல அந்த பிரச்சினை வருமா வராதா? அதச் சொல்லுங்க மொதல்ல..

பரிசல்காரன் said...

ம்ஹூம்... இது சரிவராது..

வால்பையன். பார்ட்னர், ச்சின்னப்பையன்

எல்லாரும் இருக்கீங்களா?

கூடுதுறை said...

பரிசல் மாடரேசன் எடுத்தாச்சு இப்ப போட்டு கும்முங்க

வெண்பூ said...

அதே மாதிரி கமெண்ட் தனி விண்டோல வருது... இது ஆகறதில்ல சார்...

வெண்பூ said...

கூடுதுறைக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிட வேண்டியதுதான்

பரிசல்காரன் said...

அது! எங்கப்பா எல்லாரும்?

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
ம்ஹூம்... இது சரிவராது..

வால்பையன். பார்ட்னர், ச்சின்னப்பையன்

எல்லாரும் இருக்கீங்களா?
//

நான் இருக்கேன் பார்ட்னர்..

சின்னப் பையன் said...

இந்த பக்கம் பாருங்க... பரிசல் அங்கிள்... நான் இங்கே இருக்கேன்...

பரிசல்காரன் said...

// கூடுதுறை said...

பரிசல் மாடரேசன் எடுத்தாச்சு இப்ப போட்டு கும்முங்க//

வெட்டுங்க வெட்டுங்கன்னு ஆடு சொல்ற மாதிரி இருக்கு!

வால்பையன் said...

மைக் டெஸ்டிங் 1 2 3

சின்னப் பையன் said...

சைனா வா... நான் தப்பா நைனான்னு படிச்சிட்டேன்....

பரிசல்காரன் said...

//ச்சின்னப் பையன் said...

இந்த பக்கம் பாருங்க... பரிசல் அங்கிள்... //

அங்கிளா? நான் வர்லப்பா. போறேன்..

சின்னப் பையன் said...

ஆடு எப்போ அந்த மாதிரி சொல்லிச்சி???? ராம. நாராயணன் படத்துலேயா???

பரிசல்காரன் said...

// ச்சின்னப் பையன் said...

சைனா வா... நான் தப்பா நைனான்னு படிச்சிட்டேன்....//

சைனா நைனா-ன்னு படிங்க!

கூடுதுறை said...

//வெட்டுங்க வெட்டுங்கன்னு ஆடு சொல்ற மாதிரி இருக்கு!//

ஒஹோ இப்படியேல்லாம் விசயம் இருக்கா?

பரிசல்காரன் said...

நல்லவேளை.. மைனா-ன்னு படிக்கல!

சின்னப் பையன் said...

அட உங்களை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுலே வெச்சி கூப்பிட்டேன்.. எதுக்கு கோச்சிக்கிறீங்க???

வால்பையன் said...

சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்கு?

சரியான பதிலளிப்பவர்களுக்கு பத்து மார்க்

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
சைனா வா... நான் தப்பா நைனான்னு படிச்சிட்டேன்....
//

நைனா மொபைல் யூஸ் பண்றது தப்பே இல்ல. என்ன ஒண்ணு கேர்ள் பிரண்டுக்கு அந்த நெம்பர் தரக்கூடாது..

பரிசல்காரன் said...

வாலு.. இதே படிவை மைனா(வின்) மொபைலை உபயோகிக்கலாமா-ன்னு ஒரு எதிர்ப்பதிவு போடுங்க!

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
அட உங்களை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுலே வெச்சி கூப்பிட்டேன்.. எதுக்கு கோச்சிக்கிறீங்க???
//

அப்ப நீங்க யாரு மீனாவா???

நிஜமா நல்லவன் said...

வாங்காதீங்க...

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்கு?

சரியான பதிலளிப்பவர்களுக்கு பத்து மார்க்//

ஏன்னா, அவங்க எப்பவுமே .......
................தால
...............
............ இருக்கறதால...
...............

.................

............!

அதான் அப்படி!

கூடுதுறை said...

இப்பச்சரியா எப்படியும் தலையக்கொடுத்தாச்சு...

முழுசாகொடுத்தா ஒரே வெட்டில் துண்டாகி உபத்திரவம் இருக்காது இல்லையா? பரிசல்

சின்னப் பையன் said...

சைனாவில் மைனாவோடு மெயினா நைனா - இதுதான் பதிவோட தலைப்பு...

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
வாலு.. இதே படிவை மைனா(வின்) மொபைலை உபயோகிக்கலாமா-ன்னு ஒரு எதிர்ப்பதிவு போடுங்க!
//

கரெக்டா சொல்லுங்க.. வாலு "சைனா டிரிங்க் உடலுக்கு நல்லதா" அப்படின்னு வேண்ணா அவரு ஒரு பதிவு போடுவாரு

சின்னப் பையன் said...

'மாதிரி'ன்னு தானே சொன்னேன்?...

பரிசல்காரன் said...

//நிஜமா நல்லவன் said...

வாங்காதீங்க...//

இவ்ளோ சீரியஸா சொல்லிட்டிருக்கீங்க. நீங்க நிஜமாவே நல்லவந்தான்!

வெண்பூ said...

//நிஜமா நல்லவன் said...
வாங்காதீங்க...
//

என்னத்த???

வால்பையன் said...

//நைனா மொபைல் யூஸ் பண்றது தப்பே இல்ல. என்ன ஒண்ணு கேர்ள் பிரண்டுக்கு அந்த நெம்பர் தரக்கூடாது.. //

அவர் தரமாட்டார், அவரு கேர்ள் பிரண்டுகல என்ன பண்றதாம்

சின்னப் பையன் said...

வெட்டு துண்டு துண்டு துண்டு

(ஒரு வெட்டு மூணு துண்டு)

மங்களூர் சிவா said...

// கூடுதுறை said...

பரிசல் மாடரேசன் எடுத்தாச்சு இப்ப போட்டு கும்முங்க//

டெஸ்ட்டு

வால்பையன் said...

//வாலு.. இதே படிவை மைனா(வின்) மொபைலை உபயோகிக்கலாமா-ன்னு ஒரு எதிர்ப்பதிவு போடுங்க! //

ரெடியாகிகிட்டே இருக்கு

மங்களூர் சிவா said...

டெஸ்ட் சக்ஸஸ்

சின்னப் பையன் said...

//என்னத்த???//

யாருக்குத் தெரியும்???

வெண்பூ said...

//
ச்சின்னப் பையன் said...
சைனாவில் மைனாவோடு மெயினா நைனா - இதுதான் பதிவோட தலைப்பு...
//

என்னாது மைனாவோட நைனாவா?? ஒரு மார்க்கமா இருக்கே????

மங்களூர் சிவா said...

//வால்பையன் said...

சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்கு?

சரியான பதிலளிப்பவர்களுக்கு பத்து மார்க்//

மூச்சு கம்மியா உறிஞ்சிறாய்ங்களோ!?!?

வால்பையன் said...

//வாலு "சைனா டிரிங்க் உடலுக்கு நல்லதா" அப்படின்னு வேண்ணா அவரு ஒரு பதிவு போடுவாரு //

ட்ரிங்குன்னாலே உடலுக்கு நல்லது தான்

பரிசல்காரன் said...

//கரெக்டா சொல்லுங்க.. வாலு "சைனா டிரிங்க் உடலுக்கு நல்லதா" அப்படின்னு வேண்ணா அவரு ஒரு பதிவு போடுவாரு//

வால்பையன் சும்மாயிருக்க நினைத்தாலும்
வெண்பூ விடுவதாயில்லை!

கூடுதுறை said...

சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்கு?

வால்பையந்தான் சுவற்றில் வைத்து தேய்த்துவிட்டார்...


சரியான பதிலளிப்பவர்களுக்கு பத்து மார்க்//
இந்த 10 மார்க் வச்சிக்கிட்டு என்ன செய்றாது?

பரிசல்காரன் said...

50??

வெண்பூ said...

//மங்களூர் சிவா said...
டெஸ்ட் சக்ஸஸ்
//

சிவாவுக்கு ப்ளட் டெஸ்ட் சக்ஸஸ்.. அவரு பயந்த மாதிரி HIV+ வரலயாம்..

பரிசல்காரன் said...

வெண்பூ.. 50 நீங்கதான்!

பரிசல்காரன் said...

பசிக்குது.. கிளம்பவா?

வால்பையன் said...

சைனாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்க காரணம்
ஆளுங்க சிறுசு என்பதாலா
இல்ல அது பெருசு என்பதாலா

வெண்பூ said...

கூடுதுறை..

கமெண்ட் தனி விண்டோல வராத மாதிரி பண்ணுங்க.. கும்மிக்கு கஷ்டமா இருக்கு..

Settings -> Comments -> Comment Form Placement -> Full page

PLEASE

வால்பையன் said...

நான் மனச சொன்னேன் யாரும் தப்ப எடுத்துக்க வேண்டாம்

சின்னப் பையன் said...

எல்லாரையுமா? செவுறே தேஞ்சி போயிருக்காது???

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

சைனாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்க காரணம்
ஆளுங்க சிறுசு என்பதாலா
இல்ல அது பெருசு என்பதாலா//


யோவ்.. ஏன் இப்படி?

சின்னப் பையன் said...

நானும் அதுன்னு நினைக்கவேயில்ல....

கூடுதுறை said...

////மங்களூர் சிவா said...
டெஸ்ட் சக்ஸஸ்
//

//சிவாவுக்கு ப்ளட் டெஸ்ட் சக்ஸஸ்.. அவரு பயந்த மாதிரி HIV+ வரலயாம்..//

ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்யேய்ய்ய்ய்ய்..

இவரு மட்டும் எத்தனை பேருக்கு ரிபிட் போடறாரு

வெண்பூ said...

//வால்பையன் said...
நான் மனச சொன்னேன் யாரும் தப்ப எடுத்துக்க வேண்டாம்
//

கண்டிப்பா தப்பா நெனக்கவே இல்லையே... ஆமா தப்பான்னா என்ன நெனக்கணும்???

சின்னப் பையன் said...

//யோவ்.. ஏன் இப்படி?//

ஏன் இப்படி வாலை கேட்டா அவருக்கு என்ன தெரியும்? அவரா சின்னது/பெரிசு பண்ணாரு?

வால்பையன் said...

இதுவரை இன்றைய கும்மியில் பங்கெடுத்து அனைவர் முதுகிலும் மாற்றி மாற்றி கும்மி அன்பு கரங்களுக்கு நன்றி

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
எல்லாரையுமா? செவுறே தேஞ்சி போயிருக்காது???
//

கரிக்ட் கொஸ்டின்..

பரிசல்காரன் said...

//Blogger வெண்பூ said...

கூடுதுறை..

கமெண்ட் தனி விண்டோல வராத மாதிரி பண்ணுங்க.. கும்மிக்கு கஷ்டமா இருக்கு.//

கும்மக் கூப்டதும் போதும்டா சாமீன்னு நெனைக்கப் போறாரு. அவரு டெம்ப்ளேட் மொதக்கொண்டு எல்லாத்தையும் மாத்த வெச்சுடுவோமா?

கூடுதுறை said...

//கமெண்ட் தனி விண்டோல வராத மாதிரி பண்ணுங்க.. கும்மிக்கு கஷ்டமா இருக்கு..//

வெண்பூ எல்லாம் சரி பண்ணீயாச்சு... நீங்க தான் இன்னும் மாறல

வெண்பூ said...

சரிப்பா நானும் கெளம்புணும்... மறுபடியும் டைம் கிடைச்சா வர்றேன்..

பரிசல்காரன் said...

// இதுவரை இன்றைய கும்மியில் பங்கெடுத்து அனைவர் முதுகிலும் மாற்றி மாற்றி கும்மி அன்பு கரங்களுக்கு நன்றி//

நல்லாச் சொன்னேள் போங்கோ!

பரிசல்காரன் said...

கூடுதுறை..

நாளை அலைபேசலாம்!

ஜாக்கிரதையாய் இருக்கவும்!

வாலுஜி..

நம்பரை அனுப்புங்க!

கூடுதுறை said...

//கும்மக் கூப்டதும் போதும்டா சாமீன்னு நெனைக்கப் போறாரு. அவரு டெம்ப்ளேட் மொதக்கொண்டு எல்லாத்தையும் மாத்த வெச்சுடுவோமா?//

ஏற்கனேவே டெம்ப்லட் மாத்தி 4 பதிவு 12 பதிவா மாறி இருக்கு...பரிசல்

சின்னப் பையன் said...

அவ்ளோதானா?... சரி.. நானும் போறேன்... ஏதோ ஆபீஸ் வேலையாம்.. கொஞ்ச நேரம் பண்ணனுமாம்...

வெண்பூ said...

//கூடுதுறை said...
//கமெண்ட் தனி விண்டோல வராத மாதிரி பண்ணுங்க.. கும்மிக்கு கஷ்டமா இருக்கு..//

வெண்பூ எல்லாம் சரி பண்ணீயாச்சு... நீங்க தான் இன்னும் மாறல
//

இல்லையே.. இப்போது "போஸ்ட் கமெண்ட்" கிளிக் செய்தாலும் பாப் அப் விண்டோவில்தான் வருகிறது.

கூடுதுறை said...

//நாளை அலைபேசலாம்!

ஜாக்கிரதையாய் இருக்கவும்!//

உங்கள் பதிவை நான் ஏற்கனவே படித்துவிட்டேன் பரிசல்...என்ன புது நெம்பர் போன் வந்தா எடுக்கமாட்டேன் அவ்வளவுதான்..

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

//மங்களூர் சிவா said...
டெஸ்ட் சக்ஸஸ்
//

சிவாவுக்கு ப்ளட் டெஸ்ட் சக்ஸஸ்.. அவரு பயந்த மாதிரி HIV+ வரலயாம்..
/

ஏன்பா இந்த கொலவெறி??

கூடுதுறை said...

நீங்கள் வாலுக்கு போட்ட போனை பற்றித்தான் சொன்னேன்...

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

சைனாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்க காரணம்
ஆளுங்க சிறுசு என்பதாலா
இல்ல அது பெருசு என்பதாலா
/

அது பெருசு என்பதால்தான் இருக்குமாயிருக்கும்








நானும் மனசத்தான்பா சொன்னேன்!!
:)))

மங்களூர் சிவா said...

/
கூடுதுறை said...

////மங்களூர் சிவா said...
டெஸ்ட் சக்ஸஸ்
//

//சிவாவுக்கு ப்ளட் டெஸ்ட் சக்ஸஸ்.. அவரு பயந்த மாதிரி HIV+ வரலயாம்..//

ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்யேய்ய்ய்ய்ய்..

இவரு மட்டும் எத்தனை பேருக்கு ரிபிட் போடறாரு
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கூடுதுறை said...

சிவா எல்லோரும் சாப்பிட போயிட்டாங்க....

மங்களூர் சிவா said...

/
ச்சின்னப் பையன் said...

அவ்ளோதானா?... சரி.. நானும் போறேன்... ஏதோ ஆபீஸ் வேலையாம்.. கொஞ்ச நேரம் பண்ணனுமாம்...
/

என்ன இது வேலை ஆபீஸ்னு கெட்ட பேச்செல்லாம் பேசிகிட்டு
????
:))

கூடுதுறை said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

என்ன அழுதாலும் ரிபிட் ரிபிட்தான்...

மங்களூர் சிவா said...

/
கூடுதுறை said...

சிவா எல்லோரும் சாப்பிட போயிட்டாங்க....
/

நான் சாப்பிட்டு முடிச்சி தெம்பால்ல உக்காந்திருக்கேன்.

ஓகேயிஸ் குட் நைட்

கூடுதுறை said...

//அவ்ளோதானா?... சரி.. நானும் போறேன்... ஏதோ ஆபீஸ் வேலையாம்.. கொஞ்ச நேரம் பண்ணனுமாம்...
/

என்ன இது வேலை ஆபீஸ்னு கெட்ட பேச்செல்லாம் பேசிகிட்டு//

இதேல்லாம் சும்மா ஜ்ஜ்ஜ்ஜ்ஜூப்ப்ப்ப்பீஈஈ

கணேஷ் said...

சும்மா வாங்கி யூஸ் பண்ணுங்க தலைவரே.... உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா நாங்களும் வாங்குறோம்... உங்களுக்கு எதாச்சும் ஆச்சுனா பதிவு போடுங்க... நாங்க எல்லாரும் அபிட் ஆயிறோம்...

கூடுதுறை said...

நானும் சாப்பிட்டு விட்டு தெம்பத்தான் இருக்கேன் சிவா... என்ன அதுக்குள்ள குட்நைட் லிவு நாளேல்லாம் 12 மணீக்குதான் தூங்கணும் உங்களுக்கு தெரியாதா?

கூடுதுறை said...

//சும்மா வாங்கி யூஸ் பண்ணுங்க தலைவரே.... உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா நாங்களும் வாங்குறோம்... உங்களுக்கு எதாச்சும் ஆச்சுனா பதிவு போடுங்க... நாங்க எல்லாரும் அபிட் ஆயிறோம்...///

இவரை பாருங்க மேலும் பேஜார் பண்றாரு

மங்களூர் சிவா said...

அடடா குட் நைட் உங்களுக்குதான் சொன்னேன் நான் தூங்க 12, 1, சில சமயம் 2 கூட ஆகும்

:))

கூடுதுறை said...

//அடடா குட் நைட் உங்களுக்குதான் சொன்னேன் நான் தூங்க 12, 1, சில சமயம் 2 கூட ஆகும்:))//

அதேன்னமோ பாருங்க லீவு நாளுன்னா 12 மணிக்கு முன்னால் தூங்கினால் தூக்கமே வராது.... அதுவரைக்கும் நெட்ல கும்மலாம் இல்லையா?

கணேஷ் said...

அட என்னங்க நீங்க.... எங்ககிட்ட வந்து கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு... நாங்க டிவி லையே நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி கேட்கப்படும்னு சொன்னாலே channel மாத்துரவங்கே ...

கூடுதுறை said...

// கணேஷ் said...
அட என்னங்க நீங்க.... எங்ககிட்ட வந்து கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு... நாங்க டிவி லையே நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி கேட்கப்படும்னு சொன்னாலே channel மாத்துரவங்கே ...///

அப்போ டீவியிலே கரோர்பதி கோடிஷ்வரன் எல்லாம் பார்த்ததே இல்லையா?

ILA (a) இளா said...

யோவ், சுச்சு போய்ட்டு வரதுக்குள்ள 2 லிருந்து 88ஆ? ஆட்டோ மீட்டரை விட சீனா/கொரியா போனை விட பதிவு சூடாகுதே :)

ILA (a) இளா said...

//அடடா குட் நைட் உங்களுக்குதான் சொன்னேன் நான் தூங்க 12, 1, சில சமயம் 2 கூட ஆகும்//
சரக்கடிச்சா இதெல்லாம் கூட தெரியுமா?

ILA (a) இளா said...

//அடடா குட் நைட் உங்களுக்குதான் சொன்னேன் நான் தூங்க 12, 1, சில சமயம் 2 கூட ஆகும்//
ராத்திரியா பகலான்னு சொல்லவே இல்லியே

ILA (a) இளா said...

லக்கி வெச்சு இருக்காருப்பா இந்தப் போனு.
நானும் வாங்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனா அங்கன போவ முடியல

ILA (a) இளா said...

நம்மூருல இது கெடைக்குதுங்களா?

Anonymous said...

ஒஹோ இதைத்தான் கும்மி என்பார்களா?

கூடுதுறை said...

வாங்க இளா நான் பாக்கவே இல்லை

கூடுதுறை said...

//நம்மூருல இது கெடைக்குதுங்களா?//

நம்ம ஊர்லதான் டீவி போனைல்லாம் விக்கறாங்களாம்..

கூடுதுறை said...

பிரபாகரன் ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தைதான் போங்க...

Anonymous said...

போங்கய்யா நீங்களும் உங்க பின்னுட்டமும்....

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி... அனானியே...

ஆக்கபூர்வமான யோசனையை நீங்களே தாருங்களேன்...

கூடுதுறை said...

//Blogger ச்சின்னப் பையன் said...
எல்லாரையுமா? செவுறே தேஞ்சி போயிருக்காது???//

அதுக்குத்தான் சைனா பெருஞ்சுவரே இருக்கே...

Aruna said...

அடப் பாவிக€ளா ...கடைசீலெ உருப்படியா ஒரு பதிலாவது கிடைக்கும்னு பார்த்தா இப்படி வெட்டி அரட்டையாவே முடிச்சுட்டீங்களேப்பா...

அன்புடன் அருணா

கூடுதுறை said...

அன்புடன் அருணா வருகைக்கு நன்றி...

தாங்களவது ஒரு யோசனை சொல்லுங்களேன்.

இல்லை நீங்களும் நம்ம கேஸ்தானா?அதாவது வாங்க யோசனை செய்பவரா?

யாராவது உபயோகிப்போர் தகவலை கூறுங்கப்பா......

Anonymous said...

ஒரு சீரியஸ் பதிவு கும்மியா அமைந்ததில் வருத்தமே..:(


ஒரு பொருளிள் தரம் அதன் விலையில் இருக்கலாம்.


ஆனால் சைனா போன் வந்த பிறகு தான் மத்த போன்களின் விலை குறைந்தது..

இந்த மொபைல்களில் 2 mp கேமரா என்று இருந்தால் அது 0.3mpக்கு சமம் :)

மத்தபடி பாரட்டலாம் சைனாவையும் அதன் தொழில் போட்டியையும்


நன்றி

வெடிகுண்டு முருகேசன் 1

கூடுதுறை said...

வாருங்கள் வெடிகுண்டு முருகேசன் 1 (அது என்ன 1? எதோ கூட்டமாகத்தான் கிளம்பியுள்ளீர்களா? எண் வைத்து பெயரா?)

பின்னுட்டத்தில் கும்மியுருந்தால் என்ன... பதிவ் உபயோகமாக இருந்தால் சரி...

இன்னும் ஏதேனும் அந்த போன்களைப்பற்றி மேலும் தகவல்களை கூறுங்களேன்.

Anonymous said...

//இந்த மொபைல்களில் 2 mp கேமரா என்று இருந்தால் அது 0.3mpக்கு சமம் :)//
முற்றிலும் உண்மை.

6 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம் ந்ல்லாருக்கும். ( இது மட்டும்தா நல்லாருக்கும்)

டச் ஸ்கிறீனால ஒன்னும் பண்ண முடியாது.

டிவி பாக்கணும்னா யாரையாவது போன துக்கி பிடிச்சிக்க சொல்லிட்டு நீங்க எது மேலயாவது ஏறி நின்னு பாக்கற சூப்பர் எக்ஸ்பீரியன்ஸிக்கு வாங்கலாம். ஹிஹி

சின்ன விலைதான். ஆனா சரியா 6 அல்லது 7 மாசத்துல சாப்ட்வேர் மறுபடி போடவேண்டி வரலாலாம்.

வரும்ம்ம்.

ஆனா அந்த காசுக்கு இன்னெரு புது போன் வாங்கலாம்.

ரேடிறேஷன் பத்தி - காது சீக்கிரம் வேருக்கும். சாடையா கண் அவிஞச மாதிரி ஒரு பீலிங் வந்து தலையிடிக்கும். ஏன்னா ஹீட்டு அப்படி.

இதெல்லாம் பெரிய சைஸ் போன்லதா. சின்ன ( Sony Eric W 200 மாதிரி) இருக்கறதில இந்த சிக்கலெல்லாம் இல்ல. ஆனா கண்டிப்பா சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணும் நிலை வரும்.

தீர்வு -
டிவிக்கு வீட்ல டிவி பாக்கவும்.
2 சிம் பாவிக்க உங்க போனுக்கு பொருத்தமான ”டபுள் சிம் ஹோல்டர்” செட்டப்பை வாங்கி பொருத்தவும். ஜஸ்ட் 100 ரூபாய்தான்.

Subash

Anonymous said...

ரேடிறேஷன் = Radiation

கூடுதுறை said...

நன்றி சுபாஷ்... நல்ல தகவல்களை கூறியுள்ளீர்கள்...

மேலும் இன்னும் ஏதேனும் தகவல் இருந்தால் கூறுங்கள். அது அனைவருக்கும் உதவும்

//டிவி பாக்கணும்னா யாரையாவது போன துக்கி பிடிச்சிக்க சொல்லிட்டு நீங்க எது மேலயாவது ஏறி நின்னு பாக்கற சூப்பர் எக்ஸ்பீரியன்ஸிக்கு வாங்கலாம். ஹிஹி//

இதுக்கு என்ன அர்த்தம்? ஒழுங்காக தெரியாதா? சிக்னல் பிராப்ளமா?

Anonymous said...

//இதுக்கு என்ன அர்த்தம்? ஒழுங்காக தெரியாதா? சிக்னல் பிராப்ளமா?//

அதே அதே !!!

கைக்குள்ள பொத்தி வச்சு பாக்கணும்னா VHF ( High/Low) ல வார சானல்தா பாக்கலாம்.

ஆனா வர்த்தக சாகல்கலெல்லாம் UHF லதா வரும். இத பாக்கறதுதா கஷ்டம்.

3 மாசத்துல வேற போன் மாத்தற ஆளுங்களுக்கு மட்டும் இது பறவால. மத்தப்படி தவிர்க்கறது நல்லது.

-சொல்ல மறந்தது ---
கீழே விழுந்தா பிரச்சனை இல்லாம பாவிச்சுது.( ஏ லக்குக்குனு நினைக்கிறேன்)

இதே மாதிரி 4 போன் இருந்தா இத வச்சு பாப்கார்ன் சுடலாம். அவ்வளவு ஹீட்டு.
http://www.youtube.com/results?search_query=popcorn+making+by+mobile&search_type=&aq=f

Anonymous said...

சாகல்கலெல்லாம் = சானல்களெல்லாம்

திருத்தி வாசிக்கவும்

Anonymous said...

மீ த 110 !!!!!!!


:)))))))

கூடுதுறை said...

நன்று விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி சுபாஷ்...

Sanjai Gandhi said...

//சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?//

சைனா மட்டும் இல்லை.. உலகில் எந்த நாடு வேண்டுமானாலும் மொபைல் போன் உபயோகிக்கலாம். இதில் உங்களுகென்ன பிரச்சனை?:)))

Anonymous said...

//கூடுதுறை said...

நன்று விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி சுபாஷ்...//

Welcome :))))))))))

கூடுதுறை said...

//சைனா மட்டும் இல்லை.. உலகில் எந்த நாடு வேண்டுமானாலும் மொபைல் போன் உபயோகிக்கலாம்//

வருகைக்கு நன்றி சஞ்சய்... 112 பின்னுட்டங்கள் தராத விளக்கத்தை நீங்கள் கொடுத்தற்கு மிக்க நன்றி...

கணேஷ் said...

தலைவரே....

நாங்க விசாரிச்சிட்டோம்ல.....

பதிவும் போட்டுருகோம்... வந்து பாருங்க...

http://ganessh.blogspot.com/2008/08/blog-post_17.html

Anonymous said...

china mobile battery upto one year is working good.afterthat battery size getting increased day by day.now i have bought two battery in Ritchie street in chennai.this battery cost is 150RS per battery.but it's not good like to original battery.

Unknown said...

இந்த குழப்பம் என்னக்கும் மொதல்ல இருந்தது ஆனால் பிறகு அனைவரும் அனுப்பவிக்கும் போது நம் மட்டும் எதற்கு விட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்
இந்த போனிற்காக சீனாக்காரன் சதி பண்ணுறானு அவன் மேல பழிய போட்டு பேசுறது ஐ
தின்க் இட் வாஸ் எ ரூமர் அதனால சீனான சீப்தான் ஒகே cell வங்கி என்ஜாய் பண்ணுங்கப்பா [20000]ருப்பீஸ் மதிப்புள்ள ப்லாக்பெரிய [2000]ருபீச்க்கு தரான சும்மாவா
ஒகே பாய் குட் nights

Anonymous said...

:)))))))))))

China Peoples ellam romba suru suruppu athaan :)))

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts