Tuesday, September 30, 2008

வால்பையனுக்கு ஆதரவாக குட்டிவால்பையனின் கடும் கண்டனம்

வால்பையனுக்கு எதிராக இருந்து கொண்டு பதிவரசியல் நடத்துபவர்களைப் பற்றி தெரிந்ததும் நமது குட்டி வால்பையன் அவர்கள் தனது கண்டனத்தை கடுமையாக தெரிவித்துக்கொண்டார்.

அவற்றை முழுவதும் எழுத முடியாதாதல் அந்த கண்டன வீடியோவை பதிவேற்றியுள்ளேன்.

பார்த்து விட்டு முடிந்த வரை கும்முங்கள்

Monday, September 15, 2008

ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...

ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...

இன்று ஒரு வழியாக ஈரோட்டில் ஒரு பதிவர் சந்திப்பு நல்லமுறையில் நடந்து
முடிந்தது.

சுமார் ஒரு வருடமாக திட்டமிடப்பட்டு பல முறை தேதி குறிக்கப்பட்டு பிறகு நாள்
குறிக்கப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இன்று திங்கள்கிழமை மதியம் சுமார் 12.45 மணிக்கு முடிவு செய்யப்பட்டு மூத்த பதிவர் வால்பையன் அவர்கள் அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.

கூடுதுறையாகிய எனது தலைமையில் உள்ளூர் பதிவர்கள் 10 பேரும், வால்பையன் அவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டு எட்டு பதிவர்களும், பாஸ் கார்த்திக் அவரது பங்கிற்கு ஈரோடு வாழ் பதிவர்கள் ஒன்பது  பேரும் கலந்து கொண்டனர்.

அவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் எகிறி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.

சந்திப்பில் பொதுவான விசயங்கள் அலசப்பட்டன... கூகுல் குரோம் மற்றும் அட்டவணைப் பதிவுகள் பேசப்பட்டது. பிறகு பேச்சு கம்மாடிட்டி டிரேடிங் பக்கம் திரும்பியது. நானும் இன்று காலை மேற்படி மார்க்கெட் பற்றிய ஆர்ட்டிகள் ஒன்று படித்தேன் அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இப்போது இருக்கும் விலையை விட இறங்கியே இருக்கும் என்று எழுதியுள்ளது என்று கூறினேன்

வால்பையனும் ஆஹா பரவாயில்லையே எனக்கூறி யார் எந்த வல்லுனர் எழுதியுள்ளார் ஆவலுடன் கேட்டார். வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.

மேலும் அவர் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட விசயத்தை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

பாஸ் கார்த்திக் அவர்கள் சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டுன் என மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் ஈரோடு ஆக்ஸ்போர்டு மங்களம் உணவகம் சென்றோம்.

கார்த்திக் அவர்கள் அசைவம் சாப்பிடுவோம் எனக்கேட்டதற்கு இன்று திங்கள்கிழமை நாம் அசைவம் சாப்பிடமாட்டோம் எனக்கூறியதற்கு மிகவும் ஆச்சர்யப்பட்டார்.

திங்கள்கிழமை ஏன் சாப்பிடுவதில்லை என விளக்கம் கேட்டார். நாம் கார்த்திகை மாதம் சாமி கும்பிடுபவர்கள் ஆகவே திங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை எனக்கூறினேன்.

வேறு எதாவது வெண்குழல் வத்தி அல்லது சமத்துவபுரம் என இழுக்க... மன்னிக்கவும் எனக்கு பழக்கமில்லை எனக்கூற வால்பையன் மிகவும் வருத்தமடைந்தார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் எல்லாம் எப்படி மிதந்தோம் இப்போது நம்மூர் பதிவர் சந்திப்பு இப்படி முழுக்க முழுக்க சைவமாக அமைந்துவிட்டதே என மிக்க வருத்தம் கொண்டார்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பல பதிவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் சைனா போன் வாங்கிவிட்டதைக்கூறி அதை எடுத்துக்காட்டினேன். மேலும் அதனுடைய பிளஸ் பாயிண்டுகளை மட்டும் எடுத்துக்கூறினேன். (யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்).

அதிலிருந்து வால்பையன் என்னை ஒருபுகைப்படம் எடுத்து இது வால்பையன் எடுத்தது எனக்கூறி வெளியிடுங்கள் கட்டளையிட்டார். எனது படம் என்றால் கூடுதுறைதான் வரும் எனக்கூறி மறுத்துவிட்டேன்.

அத்துடன் சந்திப்பு இனிதே முடிவுற்றது.

டிஸ்கி: 10 +8 +9  பேர் கலந்து கொண்டனர் என்று எழுதியது எல்லாம் சும்மா பில்டப் நாம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம். ஆனால் அத்தனை பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.... ம் .ம். ம் ... பார்ப்போம் வருங்காலத்தில்

Wednesday, September 10, 2008

PKP பதிவுகள் அட்டவணை


கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறார்.

ஆனால் பொதுவாகவே அவரது புதிய பதிவை மற்றும் கடந்த ஒரு மாத பதிவை மட்டுமே அதிகபட்சம் படிக்க இயலும்.

மேலும் அவரது பதிவில் எண்ணிலடங்கா தகவல்களும் சுட்டுகளும் பதிவிறக்கம் செய்ய வேண்டியவைகளும் பரவி கிடக்கின்றன. அவற்றை ஏற்கனவே படித்தவர்களே மறுபடியும் பார்க்கவேண்டுமானல் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

அதற்காக நான் கீழ்க்கண்ட தலைப்புகள் முறைப்படி ஒரு அட்டவணை தயாரித்துள்ளேன். அவைகள் தொடர்ந்து அடுத்த பதிவுகளாக வர இருக்கின்றன. அவற்றை உபயோகித்து மகிழுங்கள்

அட்டவணை - 1


அட்டவணை - 2


அட்டவணை - 3


அட்டவணை - 4




மொபைல் போன்


ஐ போனிலிருந்து நேரடி ஒளிபரப்பு

ஐ போனிற்கு சிறுமென்பொருள்களை உருவாக்க தேவையான மென்பொருள் கிட்

ஐ போன் சில நிறைகளும் குறைகளும்

ஐ போன் அமெரிக்காவில் சில விவரங்கள்

பலவிதமான மொபைல் போன்களுக்கான மென்பொருள்கள்

மொபைல் போனும் jar பைல்களும்

கைப்பேசியிலிருந்து கணிணிக்கு

உலக அளவில் அனைவரும் இலவச sms, ஆன்லைனிலேயே ரிங்டோன் தயாரிக்க, Youtube-வீடியோக்களை அப்படியே 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி, கைவசம் இருக்கும் எந்தவகை வீடியோக்களையும் 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி

மொபைல் போனில் உள்ள வசதிகள் மற்றும் வெப்தளங்கள்

MP3 பாடலை ரிங்டோனாக மாற்றவேண்டுமா?


ஆடியோ


பாடிக்காண்பித்தால் பாடல் விவரங்களை எடுத்துதரும் தளம்

ரியல் பிளேயர் சில விவரங்கள்

FM ரேடியோவை Mp3 ஆக்கவேண்டுமா?

Ipod க்கு போட்டியாய் Zune

தமிழில் பாட்காஸ்டிங் செய்ய வேண்டுமா?

இலவச ஸ்டிரிமிங் மீடியா ரிக்கார்டர்கள்

இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்

Mp3 பாடல்களின் குரல் மற்றும் இசையை பிரிக்க வேண்டுமா?

படங்கள் (போட்டோ)


இலவச போட்டோ எடிட்டர்கள் தரும் தளம்

படங்களிலிருந்து மிகப்பெரிய போஸ்டர்கள் உருவாக்குவது எப்படி

Jpg படங்கள் பற்றிய சில உபயோகமான தகவல்கள்

Gif பைல்கள்களை jpg ஆக்க முடியுமா?

உங்கள் போட்டோக்களை 3D ஆக்கவேண்டுமா?

இலவச வீடியோ எடிட்டர்கள்

நெட்வொர்க்


ஒரே கணிணியில் பல செர்வர்களையும் ஓட வைக்கும் N computing

விர்ச்சுவல் (கற்பனை உலகம்)

லைவ்லி கற்பனை உலகத்தளம்

அமெரிக்கா தெருக்களை மற்றும் கடையின் உள்ளே பார்க்கும் வசதி

மைக்ரோசாப்ட் விர்ச்சுவல் லேப்கள்

வால் ஸ்டிரீட்டுக்கு வந்த விர்ச்சுவல்

மைக்ரோசாப்ட் ராக்ஸ்

சூப்பர் கணினி


ஆசியாவின் சூப்பர்கணினி சில விவரங்கள்


Tuesday, September 9, 2008

இணையம் சம்பந்தமான பதிவுகள் - பிகேபி அட்டவணை 4

பிகேபி அட்டவணை 4

கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறார்.

ஆனால் பொதுவாகவே அவரது புதிய பதிவை மற்றும் கடந்த ஒரு மாத பதிவை மட்டுமே அதிகபட்சம் படிக்க இயலும்.

மேலும் அவரது பதிவில் எண்ணிலடங்கா தகவல்களும் சுட்டுகளும் பதிவிறக்கம் செய்ய வேண்டியவைகளும் பரவி கிடக்கின்றன. அவற்றை ஏற்கனவே படித்தவர்களே மறுபடியும் பார்க்கவேண்டுமானல் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

அதற்காக நான் கீழ்க்கண்ட தலைப்புகள் முறைப்படி ஒரு அட்டவணை தயாரித்துள்ளேன். அவைகள் தொடர்ந்து அடுத்த பதிவுகளாக வர இருக்கின்றன. அவற்றை உபயோகித்து மகிழுங்கள்

அட்டவணை - 1


அட்டவணை - 2


அட்டவணை - 3


அட்டவணை - 4



இணையம்

இணையவிற்பனையகத்தின் நன்றி அறிவிப்பு பக்கங்களை காண

இணையத்தில் ஆன்லைன் நன்கொடை பெறுவது எப்படி

புதிய பயர்பாக்ஸ் 3ம் அதன் இணைப்பு பொருட்களூம்

உலகின் முதல் இணையதளம்

பழைய மென்பொருட்கள் கிடைக்குமிடம்

உலாவியின் அட்றஸ் பார் பச்சைக்கலரில் வந்தால் என்ன அர்த்தம்

போலி வெப் கேமிரா

களவாடப்படும் வெப் கேமிரா பகுதி 1

களவாடப்படும் வெப் கேமிரா 2

அமேரிக்கா மற்றும் கனடாவிற்கு இலவச sms அனுப்பவேண்டுமா?

மீடியா பிளேயரில் பாடல் வரிகள் ஓடவேண்டுமா?

உலக இணைய மேப் மற்றும் இந்தியவில் இணையம் ஏற்படுத்தும் வழி

இணையப்பெயர் பதிவு செய்ய செய்யவேண்டியவை

விண்டோஸ் சர்வர் பற்றிய பதிவு

எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில்

கணினி மொழிகளின் நிலவரம் கண்டறிய

வைரஸ் உள்ளதை கண்டுபிடிக்கிறதா உங்கள் ஸ்கேனர் ?

அனுப்பும் ஈ-மெயில் படிக்கப்பட்ட விட்ட தா என அறியவேண்டுமா?

ஸ்பை செயற்கைக்கோள்களைப் பற்றி அறியவேண்டுமா?

தேடிவரும் ஏமாற்று மின் அஞ்சல்கள்

யூட்யூப் வீடியோக்களை VCD ஆக்கலாம்

குக்கீஸ்களின் இன்னுமொரு அவதாரம்

பைல்களை இணையத்தில் அப்லோடு செய்வதில் உள்ள அபாயங்கள்

கூகுள் எர்த் சம்பந்தமான செயற்க்கைக்கோள்கள்

போலி ஆர்குட் தளம்

விக்கி மேப் உலக வரைபட்த்தளம்

மைக்ரோசாப்ட் எக்ஸல் சில மிகவும் உபயோகமான பக்கங்கள் சில

Zip ஆயுதம் ஜாக்கிரதை

வண்ண எண் கண்டுபிடிக்கவேண்டுமா? மற்றும் வார்த்தை வெரிபிகேசன் ரீடர்

கணினியின் இணைய IP விலாசம் பற்றிய பதிவு

போலி வெப்தளங்கள்

போலி ஈ-மெயில்கள்

வெப்தளத்தில் பளபளவேன தேடவேண்டுமா?

வானத்தில் எழுதுவோம் வாருங்கள்

தெருவில் படம் எடுக்கும் கூகுள் வேன்கள்

சென்னைத்தெருக்கள் கூகிள் மேப்பில்

எதையும் ஏலத்தில் விற்கும் ஏலத்தளம்

ஹேக்கர்களை கண்டுபிடிப்பவர்

வரிவிளம்பர வலைப்பக்கம்

நீங்கள் ஒரு ஹேக்கரா? தெரிந்துகொள்ள

கட் அண்ட் பேஸ்ட் செய்பவரா நீங்கள்? அதிலும் அபாயம் உள்ளது

பாஸ்வேர்டு திருட்டு

இந்திய விமான நிருவன்ங்களின் வெப்தளங்கள்

இணையவரலாறு ஒரு பார்வை

புதிய கண்டுபிடிப்புகள் நல்ல பயன் தரும்

அபாயகரமான தளங்கள்

நீங்கள் பதிவேற்றும் வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கலாம்

யாகூ மேப்பில் நம்மூர்கள் yahoo map

மைக்ரோசாப்டிற்கு எதிராக வளர்ந்து வரும் கம்பெனிகள்

ஈ புத்தக வெப் தளங்கள்

உங்கள் பைல்களை ஆன்லைனில் சேமித்து வைக்க அதிக இடம் தரும் வெப்தளங்கள்

வலைப்பதிவைப்போல் மினி வலைப்பூ

RSS feed ஒரு அறிமுகம்

வித்தியாசமான பெயர் கொண்ட வெப்தளங்கள்

USB செல்லும் பாதை

இணையத்தின் முதல் மற்றும் கடைசி டாட்.காம் முகவரிகள்

ftp பைல்களை தேட உதவும் வெப்தளங்கள்

கூகுள் மேப்பின் சாகசங்கள்

ஒரே பக்கம் பல பிரவுசர்களில் எப்படிதோன்றும்?

சில தொழில்நுட்ப பாட்காஸ்ட் தளங்கள்

கணினியில் நீங்கள் விட்டுச்செல்லும் தடயங்களை அழியுங்கள்

எங்கே இரவு? எங்கே பகல் ?

ரேபிட்ஷெரில் Rapidshare ல் உள்ள மின்புத்தங்கள் லிஸ்ட்

இது மினி கூகுள்

உங்களின் வலைப்பூவை மதிப்பிடுங்கள்

ஆங்கில திரட்டி (தமிழ்மணம் போல)

மேகா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் சுட்டிகள்

கோப்பு கிடங்குகளில் தேடவேண்டுமா?

சென்னை தெருப்பெயர்களுடன் கூகுள் மேப்பில்

IP அட்றஸ் தட்டுப்பாடு அடுத்து வருவது என்ன?

உலகிலேயே மிகவும் உயரமான வலைத்தளம் மற்றும் மிகச்சிறிய வலைத்தளம்

உடைக்கப்பட்ட விண்டோஸ் விஸ்டா

ரேபிட்சேரில் rapidshare ல் தேடுவது எப்படி?

உங்கள் வலைப்பூவின் ரேங்க் என்ன?

ரூபி போகும் ரயில்

சாவிக்கொத்தில் உங்கள் முழுக்கணினியும்

புரோகிராமர்களுக்கான கூகிள் கோட் தேடு இயந்திரம்

அஜாக்ஸ் தொழில்நுட்பம்

இலவச எளிய hi-fi தேடி

இணையவழி எளிய கோப்பு பறிமாற்றம்

இந்தியா பழைய போட்டோக்களின் திரட்டு

இணையவழி பணம் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஈபேவில் பணம் சம்பாதிக்க

நீங்கள் எங்கே இருந்து வலையில் உலாவிகிறீர்கள்?

சில நாடுகளில் தடைசெய்யப்பட்ட தளங்களை பார்வையிட

இந்தியாவில் வேலை தேடுவோருக்கான தளங்கள்

நெட் இணைபின்றி வலையில் மேய வேண்டுமா?

தலைகாட்டமல் வலை மேயவேண்டுமா?

அனைத்து இணைய தேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன

உங்கள் பதிவை யார் காப்பி அடித்துள்ளனர் என்று பார்க்க

இலவச டிஸ்போசபள் ஈ-மெயில் சேவை

அமெரிக்கா

அமெரிக்கா விமானநிலையத்தில் செய்யவேண்டியது டிப்ஸ் -1

அமெரிக்கா போகிறவர்களுக்கான டிப்ஸ் -2

அமெரிக்கா பனி எச்சரிக்கை டிப்ஸ் -3

அமெரிக்கா SSN எண் வாங்க டிப்ஸ் -4

அமெரிக்கா போகிறவர்களுக்கான டிப்ஸ் -5

அமெரிக்கா ட்ரைவிங் டிப்ஸ் -6

அமெரிக்கா செக்யூரிட்டி செக்கப் டிப்ஸ் -7

அமெரிக்கா TAX ரிடர்ன் டிப்ஸ் -8

அமெரிக்கா உபயோகமான வெப்தளங்கள்

அமெரிக்கா ஸ்பான்ஸர் கம்பெனிகள் பிளாக் லிஸ்ட் உள்பட

அமெரிக்கா சில அளவீட்டு முறைகள்

அமெரிக்கா உணவு முறைகள்

அமெரிக்க நெடுஞ்சாலைகள்

அமெரிக்க செல்போன் வாங்க மின்சார உபயோக விவரங்கள்

அமெரிக்க முக்கிய வெப்தளங்கள் மற்றும் அமெரிக்க உச்சரிப்பு முறைகள்

நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 3

பிகேபி அட்டவணை 3


நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள்

கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண

உடைந்த Rar பைல்களை பார்க்க மற்றும் ரேபிட்சேர் வைரஸ்கள்

ரேபிட்சேர் மற்றும் சில முக்கிய இந்தியத்தளங்கள்

சில முக்கிய கீ போர்டு சார்ட் கட் வழிவகைகள்

கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருள்களூக்கான உடனடி கைடுகள்

டாஸ் மோடில் xp பாஸ்வெர்டு, சூப்பர் மென்பொருள்

கார்ட்டூன் படங்களை அனிமெசனாக ஓட வைப்பது எப்படி

ஆன்லைன் டைரிக்குறிப்பு மற்றும் கணினி டைரி

வெப்தளத்தின் உரிமையாளர்களின் முகவரி கண்டுபிடிக்க

வழிகாட்டிகள் GPS

சில ஆன்லைன் வேலைவாய்ப்பு தரும் தளங்கள் மற்றும் சில குறிப்புகள்

தினசரி நினைவுட்டிகள், மற்றும் ஆன்லைன் நினைவுட்டிகள்

கூகுள் தேடுதளத்தில் உள்நாட்டு தேடல்

பிளாக்கருக்கு தேவையான சில குறிப்புகள்

பாடல்கள், புத்தகங்கள், மற்றும் பிளாக்கரில் navbar யை நீக்குவது எப்படி?

பாஸ்வேர்டு மறந்துவிட்டதா ?

ஆங்கிலம் சில விளக்கங்கள்

Pdf கோப்புகள் இணைப்பான்கள்

உங்களுடைய போட்டோ ஆல்பம் ஸ்கிரின் சேவர் ஆக வேண்டுமா?

உங்களின் சில போல்டர்களை மறைக்கவேண்டுமா?

மைக்ரோசாப்ட் ஆபிஸில் தமிழ் வேண்டுமா?

பாஸ்வேர்டு மேனேஜர்

இலவச வீடியோ எடிட்டரான, video mixing software, தமிழ் யுனிகோட் ஏற்றுக்கொள்ளக் கூடிய freeware pdf editor

.001, .002 மற்றும் பைல்களை பிரிக்க சேர்க்க தேவையான மென்பொருள்

Pdf பைல்களை டாக்குமெண்ட் பைல்களாக மாற்றவேண்டுமா?

விண்டோஸ் CD கீயை மாற்றவேண்டுமா?

கம்பியில்லா கீ போர்டு (wireless keyboard)அபாயம்

தமிழ் font மற்றும் மாற்றிகள்

படங்களை ஸ்லைடு ஷோவாக்க வேண்டுமா?

அட்மின் பாஸ்வேர்டு மறந்துவிட்டாதா?

விண்டோஸ் Xp  கையேடு மற்றும் clear type தொழில் நுட்பம்

இணைய பகிர்தல் (Sharing)மற்றும் சில

அழிக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் mp3க்களை மீட்க வேண்டுமா?

பிளாக்கரில் சொந்த டெம்ப்லேட் உருவாக்கவேண்டுமா?

ஸ்பைவேர்களின் தொல்லைக்கு

தமிழில் டைப் அடிக்க மற்றும் font

அழிக்கமுடியாத பைல்களையும் அழிக்கவேண்டுமா?

தமிழ் ஈ-கலப்பை மென்பொருள் உபயோகிக்க

வீடியோ to 3GP  கன்வெர்ட்டர் இலவச மென்பொருள்

மாற்று மென்பொருள்கள் சில உதாரணம் ie7 பதிலாக பயர்பாக்ஸ்

மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்கள் முக்கியமானவைகள்

தொலைதூர பிரிண்டுகள் Remot priting

விண்டோ இல்லாத விண்டோஸ்

புரோகிராம் எழுதவேண்டுமா ? இதோ இலவச எடிட்டர்கள்

புளூடூத்தின் வாரிசு wibree

லேப்டேப் உடன் வரும் குப்பைகள்

மவுஸ் ஓட்டங்களை படமாக்க இலவச மென்பொருள்

நோட் பேடு விளையாட்டு

சிவாஜி ரஜினியை வெள்ளைக்காரார் ஆக்கிய மென்பொருள்

போர்ட்டபள்களை நீங்களும் படைக்கலாம்

அடோபி ரீடருக்கு பதில் பாக்ஸிட்

கைத்தவறுதலாக வைத்த பொருட்களை கண்டுபிடிக்க

வயர்லேஸ் கீகளும் உடைக்கப்படலாம் ஜாக்கிரத்தை

யூஎஸ்பி போர்டில் இரு கணினிகளை இணைக்கலாம்

ஜீமெயில் டிரைவ் gmail dirve

பைல்களை தூசு தும்பு இல்லாமல் பக்காவாய் அழிக்க

வின் மெர்ஜ் (Win Merge) புரொகிராம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியானது

Windows  32 பிட்டிலிருந்து 64 க்கு

போர்ட்டபிள் அப்பிளிகேசன்கள்

நிழல் கீ போர்டு

பாஸ்வேர்டு உடைப்பான்கள் (passward crockers)

மென்னுலகில் புதுசு softcrit

பாஸுக்கு டிமிக்கி கொடுக்கும் பாஸ் கீ

அக்ரோபாட் ரீடர் இல்லாமல் pdf பைல்களை படிக்க

டிவைஸ் டிரைவர் கலெக்டர்

கணினி தானாக ஆப் செய்யவேண்டுமா?

எக்ஸல் பாஸ்வேர்டு மறந்து போய்விட்ட்தா?

ஸ்கேன் செய்த பைலை டெக்ஸ்ட் பைலாக மாற்ற தமிழில்

அவுட்லுக் எக்ஸ்பிரஸை backup செய்ய எளிய மென்பொருள்

ஆன்லைன் கோப்புவகை மாற்றி

இலவச லோகோ ஜெனரட்டர்கள்

Firewall தாண்டி பைல்களை  ftp மூலம் அனுப்ப

டூயுப்ளிகேட் பைல்களை அழிக்க மென்பொருள்

விண்டோஸ் எக்ஸ்ப் யை தமிழுக்கு மாற்றுங்கள்

ஒரே இட்த்தில் இருந்து அனைத்து மெயில்களையும் பார்க்கவேண்டுமா?

உங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் அறிந்துகொள்ள இலவச மென்பொருள்

எளிதாக கணினி திரையை படமாக்க இலவச மென்பொருள்

எங்கிருந்தும் உங்கள் கணினியை உபயோகபடுத்த

அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க வேண்டுமா?

ISO இமேஜ் பைல் உருவாக்கவேண்டுமா?

 

எதிர்கால வரவுகள் பற்றிய பதிவுகள்

ரோபோ ராஜ்ஜியம்

அடோப் ஏர் adobe air புதிய தொழில்நுட்பம்

உலக்கடலடி கேபிள்கள் மேப்

திரைமறைவுக் காமெராக்கள் ஒரு எச்சரிக்கை

தமிழில் வழிகாட்டும் கருவி

கிரிடிட் கார்டு ரோபோ

கார் செல்லும் இடம் அறிய டிரேக்கிங் கி

மின்காந்த வெடிகுண்டு

கணினி யுத்தம் Cyber War

மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?

போர்களத்தில் துப்பாக்கி ஏந்திய ரோபோக்கள்

காரில் வரப்போகும் கம்ப்யூட்டர்

மனிதனுக்குள் ஒரு சிலிக்கன் சிப்

போட்டோக்களூக்கு உயிர் கொடுக்க போகும் 3D தொழில் நுட்பம்

www அடுத்த கட்டம் என்ன

கண்ணுக்குள் சினிமா பார்க்கலாம்

 

Sunday, September 7, 2008

வீட்டு உபயோக மென்பொருட்கள் - பிகேபி அட்டவணை 2

பிகேபி அட்டவணை 2


வீட்டு உபயோக மென்பொருட்கள்

வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட்

ஆன்லைன் விமானம்

பயனர் கைடுகள் (User Guides)

குழந்தைகளின் பார்வையில் இருந்து சில தளங்களை தவிர்க்க

தமிழ் MP3 கிடங்குகள்

உலக பணங்களில் தமிழ்

குடும்ப வீடியோ படங்களை பதிவு செய்வது மற்றும் இணையத்தில் இணைப்பது

குழந்தைகளூக்கான கதைகள்

உணவுபதார்த்தங்கள் செய்வது எப்படி

தமிழக அரசு வழங்கும் பள்ளி பாடநூல்கள்

அனைவருக்கும் வழிகாட்டும் GPS

தமிழ்மென்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

டிஜிட்டல் போட்டோ ஸ்டேண்டு

தமிழ் சினிமா மற்றும் பாட்டு தளம்

தமிழ் டீவீ சீர்யல்கள் ஆன்லைனில்

காமிக்ஸ் புத்தக்கிடங்கு

கணினியில் உங்கள் குழந்தைகள்.. கண்காணிக்க ஒரு மென்பொருள்

உலக நாடுகளைப்பற்றிய அனைத்துக்கேள்விகளுக்கும் இங்கே பதில்

தமிழ் வீடியோக்கள் 2000திற்கும் அதிகமானவை

சென்னை தி.நகர் கடைகள் ஆன்லைனில்

 

பொதுவானவை

தள்ளாடும் அமேரிக்கா

ட்ரோஜன் குதிரை  பற்றிய கதை வைரஸ்

உலக அளவில் பொதுக்கரன்சி

தங்கம் மற்றும் e-gold சம்பந்தமான பதிவு

கம்பெனிகளின் விளம்பரப்போட்டி

விற்பனைக்கு அமேரிக்கா

கடன் அட்டையில் ஒரு கணக்கு

ஷேர்மார்கேட் மியுச்சுவல் பண்ட்

பெப்ஸி இந்திரா நூயி

ஷேர் மார்க்கேட் தளங்கள்

அங்கிள் பாலா சீன மொழி

ஜிம்பாப்வே பணவீக்கம்

கண்ணைக்கவரப்போகும் வருங்கால் துபாய்

BRIC எழும்பிவரும் நாடுகள்

கம்பெனி பெயர்களின் விரிவாக்கம் என்ன?

 

 

Friday, September 5, 2008

தமிழ் பதிவு வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி...

தமிழ் பதிவு வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி...

வாசகர்களுக்கும் மற்றும் பதிவர்களுக்கும் மிகவும் உபயோகமான பதிவு ஒன்றை நான் விரைவில் வெளியிட உள்ளேன்.

அதனால் கணினி உபயோகம் மற்றும் இணையத்தில் உலவாவும் மிகச்சுலபமாகும்.

அது என்ன என்று அறிவிக்க சிறிது நேரம் அல்லது ஒரு சில நாட்கள் பொருத்திருங்கள். அந்தப்பதிவின் பிளாக்கரில் டிராப்ட் செய்து தயாராக வைத்துள்ளேன்.

ஒரு அனுமதிக்காக காத்துக்கொண்டுள்ளேன். அது கிடைக்கபெற்றதும் உடன் வெளியிட்டு விடுவேன்.

நன்றி

Tuesday, September 2, 2008

A for Apple அ என்றால் அம்மா - தொடர்பதிவு

A for Apple அ என்றால் அம்மா

நண்பர் மோகன் அவர்கள் என்னை இந்த தொடரில் இழுத்துவிட்டு விட்டார். ஆகவே எனது அவசர கிளம்பலுக்கிடையே இந்தப்பதிவை இடுகிறேன்.


A
A – கண்டிப்பாக A For Apple thaan
நல்லவோரு புத்தகதளம் ஆனால் வாங்கியது தான் இல்லை
இந்திய விவசாய மார்கேட் தளம்
அடிக்கடி செல்லும் வங்கித்தளம்

B
பிளாக்கர் டிக்கர் தளம்
இதை தெரியாவிட்டால் கூகுள் ஆண்டவர் கோபித்துக்கொள்வார்

C
வேலை தேடுவோர்க்கான தளம்
இலவச ஈ புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தளம்
அமெரிக்கா தொலைக்காட்சி

D
ஓசி பேப்பர் படிக்க
ஓசி பேப்பர் படிக்க 2
அன்னியச் செலாவாணி வியாபாரம் செய்ய
ஆன்லைனில் கோப்புகளை சேகரிக்க

E

ஈ-மெடிக்கல் தளம்
பயணம் செய்ய

F
படம் சேகரிக்க

G
வளைகுடா செய்திகளை படிக்க
வெளிநாட்டு ஆன்லைன் வேலை பெற

H
ஆன்லைனில் உடல் நலம் பேண

I
நேரடியாக வங்கிப்பணிக்கு செல்ல
இதைச் சாப்பிடாமல் இருக்கு முடியுமா “சை” படிக்காமல் இருக்க முடியுமா?
இந்தியா
ஆன்லைனில் ரயில் டிக்கட் புக் செய்ய

J
சிங்கப்பூர் வேலைக்கு (ஆனால் என்னால் பிடிக்க முடியவில்லை)


K
இங்கே செல்ல முடியுமோ முடியாதோ கண்ணிலாவது பார்ப்போமே
கணித்தமிழ் சங்கம்
கணினி சம்பந்தமாக தகவல் அறிய
ஓசிப்புத்தகம் படிக்க

L
வெளிநாட்டு செய்தித்தாள்

M
மாலைச்செய்திகள் ஓசியில் படிக்க
திரைப்படங்கள் பதிவிறக்க

N
வெளிநாட்டு வியாபார தொடர்புக்கு

O
பழைய பாட்டு பாடவே அல்லது கேட்கவா?
அனைத்தும் டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமானது

P
பங்கு வணிகம் அறிய
கணினி அறியாதவர்களும் கணினி வேலை செய்ய மிக உபயோகமான தளம்

Q

R
சிங்கையில் வீடு வாடகைக்கு பிடிக்க
மியுச்சுவல் பண்டுக்கு

S
சைவ சமயம் பற்றி அறிய
சூரியன் FM ஆன்லைனில் கேட்க

T
தமிழ்படங்களைக்காண
இது தமிழ் டொரந்த்
மிகப்பெரிய தமிழ் தாதா
அடுத்த தமிழ் தாதா
அடுத்த புதியதாக உருவாகும் குட்டி தாதா
இவர் ஆங்கில தாதா
தமிழ் கணினியில் வேண்டிய அனைத்தும் கிடைக்குமிடம்
திருமந்திரம் படிக்க


U
உபண்டு தமிழில்
அமெரிக்க நாளிதழ் படிக்க USA TODAY

V

W
எல்லாம் வல்ல விக்கியார்
ஆங்கிலம் கற்க வேண்டுமா?
உலக மஞ்சள் பத்திரிக்கைகள் (தப்பாக நினைக்கதீர் yellow pages தான்)

Y
டவுன்லோடு செய்யாமல் சாட் செய்ய வேண்டுமா?

Z
ஆஸ்திரலேயா வியாபரத்தளம்

இத்தொடர் பதிவின் ஆரம்பம்: http://microblog.ravidreams.net/a-for-apple/
Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.

இப்பொழுது நான் மூன்று பேரை இத்தொடர் பதிவிற்கு அழைக்க வேண்டும். நான் தமிழ் பதிவுலகின் கீழ்கண்ட பெருந்தலைகளை அழைக்கிறேன்

பதிவு உலக BIG BASS லக்கிலுக்
பதிவு உலகின் வீரத்தளபதி செந்தழல் ரவி
பதிவு உலக சமத்துவபுர நாயகன் வால்பையன்

பதிவு உலகின் தானைத்தலைவர்களே ஆரம்பியுங்கள் உங்க தொடர் பதிவை

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts