வால்பையனுக்கு எதிராக இருந்து கொண்டு பதிவரசியல் நடத்துபவர்களைப் பற்றி தெரிந்ததும் நமது குட்டி வால்பையன் அவர்கள் தனது கண்டனத்தை கடுமையாக தெரிவித்துக்கொண்டார்.
அவற்றை முழுவதும் எழுத முடியாதாதல் அந்த கண்டன வீடியோவை பதிவேற்றியுள்ளேன்.
பார்த்து விட்டு முடிந்த வரை கும்முங்கள்
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்
Tuesday, September 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...
-
கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறா...
-
விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...
-
பிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பார்...
-
சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...
-
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...
-
பிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார்...
-
ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது? தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...
-
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் அகத்திய மகரிஷி சித்தர் மார்க்கத்தில் பேரொளி நிலையினை பெற விரும்பும் சாதகன் அறிய வேண்டிய அடிப்படை ஞானத்தை...
-
பிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்க...
30 comments:
கடும் எச்சரிக்கை...
சரியான கும்மி வராவிட்டால் நானே சொந்தமாக கும்ம ஆரம்பித்திவுடுவேன்...
ஜாக்கிரதை...
Kummiyoov.. kummi kummi
நொறுக்கி அள்ளுறீங்க...
இங்க வாங்க
http://spl.nellaitamil.com/tamil/
நன்றி ஷேர்பாயிண்ட்...
4 th
5th
6th
7th
குட்டி வால்பையன் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்....
10th
//குட்டி வால்பையன் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்....//
ரீப்பீட்ட்ட்ட்ட்ட்....
நல்லாத்தானெ போயிக்கிட்டிருந்துச்சு...
நன்றி தமிழ்சினிமா...
//Blogger பின்னூட்டம் பெரியசாமி.. said...
நல்லாத்தானெ போயிக்கிட்டிருந்துச்சு...//
எதோ போயிட்டுதான் இருக்கு...
நாமும்தான் தொரத்த வேண்டியிருக்கே...
நன்னாவே கத்துது கூடுதுறை...
குட்டி வால்பையனுக்கு நன்றி
அவரு என்ன சொல்றாருன்னு தான் தெரியல
யாராவது கேட்டு சொல்லுங்களேன்
// வால்பையன் said...
அவரு என்ன சொல்றாருன்னு தான் தெரியல//
வால்பையன் லேட்டா வந்ததால் கோபமாம்....
யாருய்யா அது குட்டி வால்பையன் முன்னாடி பிஸ்லரி பாட்டில ஆட்டி சீண்டினது
கடைசில அந்த பாட்டில குட்டிவால் மேல எறிஞ்சிட்டாங்க
கண்டனங்கள்
இது எதோ உள்நாட்டு வெளிநாட்டு சதி
//
கூடுதுறை said...
கடும் எச்சரிக்கை...
சரியான கும்மி வராவிட்டால் நானே சொந்தமாக கும்ம ஆரம்பித்திவுடுவேன்...
//
இதெல்லாமா பப்ளிக்கா சொல்லிகிட்டு களத்துல இறங்குங்கப்பு!!
:)))
கும்மிக்கு நன்றி...
அவரது கண்டன அறிக்கையை நிறுத்த பாட்டில் உபயோகம் செய்யப்பட்டது...
இருந்தாலும் உங்கள் முதல் திருமண சினிமா அனுபவம் இப்படி ஆகியிருக்ககூடாது...
ரத்தக்களறி....
//சரியான கும்மி வராவிட்டால் நானே சொந்தமாக கும்ம ஆரம்பித்திவுடுவேன்...
//
இதெல்லாமா பப்ளிக்கா சொல்லிகிட்டு களத்துல இறங்குங்கப்பு!!
:)))//
இது நம்ம டயலாக் இல்ல ஏற்கனவே செந் தழல் ரவி அவர்களின் டயலாக்...
நீங்க பார்க்கவே இல்லையா? சிவா...
ரொம்ப பிஸி போல.... (பிஸி கன்னடத்தில்)
ஒரு வாலு அட்டகாசமே தாங்கல. இதில குட்டி வாலு வேற. கொடுமையிலும் கொடுமடா சாமி.
// ஜிம்ஷா said...
ஒரு வாலு அட்டகாசமே தாங்கல. இதில குட்டி வாலு வேற. கொடுமையிலும் கொடுமடா சாமி//
எதற்க்கும் ஒரு எதிர் வினை இருக்கும் அல்லவா ஜிம்ஷா...
நல்ல அருமையான விடியோ... அதிலும் அந்த கடைசி வசனம்.. கலக்கல்
"Of training course, what a excellent website and useful content, I'll create backlink - bookmark this web site? Regards,Reader."
--------------------------------------------
纽约华人
Also welcome you!
Post a Comment