Friday, October 3, 2008

ஈ-மெயிலில் வந்த அமெரிக்க டாலர்கள்

ஈ-மெயிலில் வந்த அமெரிக்க டாலர்கள்

இன்று ஒரு ஈ-மெயில் வந்தது. அதில் மெக்ஸிகோ நாட்டில் ஒரு போதை மருந்து வியாபாரியின் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.

நாம் வீட்டில் துணிமணிகளை அடுக்கி வைக்கும் பீரோ மற்றும் ரேக்குகள் அனைத்திலும் அமெரிக்க டாலர்களை அடுக்கி வைத்து இருந்தார்.

அந்த படங்களை கீழே வெளியிட்டுள்ளேன். படத்திலாவது கண் குளிர பார்ப்போம்

அனேகமாக அந்த பணத்தை வைத்து மெக்ஸிகோவின் கடனை அடைத்துவிடலாம் எனக்கூறிகின்றனர். 

மொத்த தொகை $ 207 மில்லியன் டாலர்கள்









84 comments:

SP.VR. SUBBIAH said...

////அந்த படங்களை கீழே வெளியிட்டுள்ளேன். படத்திலாவது கண் குளிர பார்ப்போம்/////

கண் குளிர்ந்து, இறுகி ஐசாக மாறிவிட்டது!:-))))

கூடுதுறை said...

முதல் வருகைக்கு நன்றி ஐயா...

ரிஷி (கடைசி பக்கம்) said...

sokka !! sokka!!!

வால்பையன் said...

இது பழைய மெயிலாச்சே

கூடுதுறை said...

//இது பழைய மெயிலாச்சே//

அப்படியா தெரியாதே... நான் இப்போதுதான் பார்க்கிறேன்...நிறைய பேர் பார்க்காதவரகள் இருப்பார்கள்

varun said...

கண் குளிர பார்த்துட்டு போகவேண்டியதுதான்......

கூடுதுறை said...

// varun said...
கண் குளிர பார்த்துட்டு போகவேண்டியதுதான்......


கண்டிப்பாக வருண்... நாம ஒண்ணும் செய்ய முடியாது...

கூடுதுறை said...

// கடைசி பக்கம் said...
sokka !! sokka!!!//

நாம என்னதான் சொக்கா.. சொக்கா..

என்று கத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது கடைசிபக்கம் அவர்களே...

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு அதுல இருந்து ஒரு சூட்கேஸ மட்டும் யாருக்கும் தெரியாம அனுப்பிடுங்க..

கூடுதுறை said...

// உருப்புடாதது_அணிமா said...
எனக்கு அதுல இருந்து ஒரு சூட்கேஸ மட்டும் யாருக்கும் தெரியாம அனுப்பிடுங்க.//

அப்படியேதாவது வந்தால் நைஜிரியாவுக்கே கொண்டுவருகிறேன்.கவலை வேண்டாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ.. அவ்வளவு நல்லவரா நீங்க??
தெரியாம போச்சே??

கூடுதுறை said...

// உருப்புடாதது_அணிமா said...
ஒ.. அவ்வளவு நல்லவரா நீங்க??
தெரியாம போச்சே??//

அட... ரொம்ம்ம்ப்பப நல்ல்ல்வர்ர்ர்ர்...

சொல்றிங்களே... எதாவது அடி விழுமா?

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க??
வெளிய ஆட்டோ சத்தம் கேக்கலையா??
எல்லாம் நம்ம நண்பர்கள் தான்..
வெளிய வாங்க.. உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க

கூடுதுறை said...

//Blogger உருப்புடாதது_அணிமா said...
என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க??
வெளிய ஆட்டோ சத்தம் கேக்கலையா??
எல்லாம் நம்ம நண்பர்கள் தான்..
வெளிய வாங்க.. உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க//

எங்கே மூத்திர சந்துக்கு இழுத்துட்டு போவார்களா?

தலவா..நீங்க இருக்கிறது நைஜிரியா.. ஜாக்கிரதை....

எனக்கும் அங்கே கொஞ்சம் பேர தெரியும்

தமிழ் அமுதன் said...

இவ்ளோ பணத்த பார்க்கும்போது ஒரு
உற்சாகமாதான் இருக்கு!
(என்னமோ நமக்கு கிடைச்சிட்ட மாதிரி)

Anonymous said...

எத்தனைபேரின் வாழ்க்கையை போதை மருந்தால் அழித்த பணம் இது. இதை பார்க்க கண் குளிரவில்லை மனம் பதறுகிறது.

Subash said...

aahaaaaaa

Subash said...

இத எப்படி எண்ணியிருப்பாங்க?

கூடுதுறை said...

// ஜீவன் said...
இவ்ளோ பணத்த பார்க்கும்போது ஒரு
உற்சாகமாதான் இருக்கு!
(என்னமோ நமக்கு கிடைச்சிட்ட மாதிரி)//

உண்மைதான் ஜீவா அதனால் இந்த பதிவைப்போட்டேன்....

ஆனால் மேலே பாருங்கள் ஒர் அனானியின் ஆதங்கத்தை...

கூடுதுறை said...

// anonymous said...
எத்தனைபேரின் வாழ்க்கையை போதை மருந்தால் அழித்த பணம் இது. இதை பார்க்க கண் குளிரவில்லை மனம் பதறுகிறது.//

உண்மைதான் அனானி... அதுதான் பிடித்துவிட்டார்களே...

கூடுதுறை said...

// சுபாஷ் said...
இத எப்படி எண்ணியிருப்பாங்க?//

அதுதான் கட்டு கட்டாகத்தானே இருக்கு....

Anonymous said...

என்ன விளையாடுறீங்களா, அமெரிக்க கஜானவை படம் எடுத்துட்டு மெக்சிகோநு கதை விடரீங்களா?

கூடுதுறை said...

//Anonymous Tamil said...
என்ன விளையாடுறீங்களா, அமெரிக்க கஜானவை படம் எடுத்துட்டு மெக்சிகோநு கதை விடரீங்களா?//

அங்கேயேல்லாம் போய் போட்டோ எடுக்க முடிந்தால் இங்கு உட்கார்ந்து பதிவு ஏன் போட்டுகொண்டிருக்க போகிறேன் தமிழ்?

http://urupudaathathu.blogspot.com/ said...

எங்கே மூத்திர சந்துக்கு இழுத்துட்டு போவார்களா?/////////////

இப்போ அவங்க எல்லாம் ரொம்ப அட்வான்ஸ்... எதுனா மாலுக்கு தள்ளிகிட்டு போவாங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

தலவா..நீங்க இருக்கிறது நைஜிரியா.. ஜாக்கிரதை..../////////////

எது? நைஜீரியா ஜாக்கிரதைன்னு சொல்ல வரீங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கும் அங்கே கொஞ்சம் பேர தெரியும்////////////

யாருன்னு சொல்லுங்க.. அவங்களுக்கு இங்க இருந்து ஆட்டோ அனுப்பிடலாம்...

கூடுதுறை said...

//இப்போ அவங்க எல்லாம் ரொம்ப அட்வான்ஸ்... எதுனா மாலுக்கு தள்ளிகிட்டு போவாங்க//

ஹா ஹா.. நம்பூர்ல ஏது மால் கோல்மால் ஆட்கள் தான் இருக்காங்க...

கூடுதுறை said...

//எது? நைஜீரியா ஜாக்கிரதைன்னு சொல்ல வரீங்களா??//

அது சரி... தாதாவிற்கு ஜாக்கிரதை சொல்லமுடியுமா?

கூடுதுறை said...

//யாருன்னு சொல்லுங்க.. அவங்களுக்கு இங்க இருந்து ஆட்டோ அனுப்பிடலாம்...//

அது உண்மைதான் யாரு அதிகமா தர்ராங்களோ அங்க தானே போவாங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா ஹா.. நம்பூர்ல ஏது மால் கோல்மால் ஆட்கள் தான் இருக்காங்க...///////////

ஐயோ நான் உங்கள சொல்லங்க... நீங்க ஏன் எப்பவும் உங்கள பத்தியே நினைச்சிகிட்டு இருக்கீங்க??

கூடுதுறை said...

//ஐயோ நான் உங்கள சொல்லங்க... நீங்க ஏன் எப்பவும் உங்கள பத்தியே நினைச்சிகிட்டு இருக்கீங்க??//

பாத்திங்களா... எப்பவுமே தலைவர்கள் தொண்டர்களை காட்டிக்கொடுக்ககூடாது...

http://urupudaathathu.blogspot.com/ said...

/////அது சரி... தாதாவிற்கு ஜாக்கிரதை சொல்லமுடியுமா?///////

தாதாவா இல்ல தாத்தாவா?? இப்பவும் உண்மைய சொல்லுங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

அது உண்மைதான் யாரு அதிகமா தர்ராங்களோ அங்க தானே போவாங்க...////////

யாரு அதிகமா வாங்க (அடி)போறாங்களோ அங்க தான் போவாங்க

கூடுதுறை said...

//தாதாவா இல்ல தாத்தாவா?? இப்பவும் உண்மைய சொல்லுங்க..//

உண்மைதான் தல... எப்படி கருப்பு அண்ணி எப்படி இருக்காங்க?

http://urupudaathathu.blogspot.com/ said...

பாத்திங்களா... எப்பவுமே தலைவர்கள் தொண்டர்களை காட்டிக்கொடுக்ககூடாது...//////////

இப்போ இதில யாரு தலைவன் , யாரு தொண்டன்??
எனகொரு உண்மை தெரிஞ்சாகனும்..

கூடுதுறை said...

ஆமா.. உங்க கும்மி நண்பர் ஹைசுபாஸ் அவர்களைத்தான் கும்மிக்கு அழைப்பு விட்டேன்,. அதை நீங்கள் படித்தீர்களா?

கூடுதுறை said...

//இப்போ இதில யாரு தலைவன் , யாரு தொண்டன்??
எனகொரு உண்மை தெரிஞ்சாகனும்.. //

ஹா.ஹா புரியலயா... நீங்கள்தான் தலைவர்....நான் தொண்டன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

உண்மைதான் தல... எப்படி கருப்பு அண்ணி எப்படி இருக்காங்க?/////////

கருப்பு அண்ணியா?? நல்லா வர போகுது வாயில??
அவன் அவன் வழியே இல்லாம இருக்கான்.. இதுல இது வேறயா??

கூடுதுறை said...

//கருப்பு அண்ணியா?? நல்லா வர போகுது வாயில??
அவன் அவன் வழியே இல்லாம இருக்கான்.. இதுல இது வேறயா?//

ஹே தல சும்மா கத விடவேண்டாம். நானும் ஆப்ரிக்காவை அறிந்தவன் தான்...

கூடுதுறை said...

நான் ஒருமையில் சொல்லிவிட்டேன் பன்மையில் சொல்லி இருக்கவேண்டும் அல்லவா?...

http://urupudaathathu.blogspot.com/ said...

கூடுதுறை said...

ஆமா.. உங்க கும்மி நண்பர் ஹைசுபாஸ் அவர்களைத்தான் கும்மிக்கு அழைப்பு விட்டேன்,. அதை நீங்கள் படித்தீர்களா?//////////

ஆம்.. யாம் அங்கு படித்தோம் .. அதன் விளைவாகவே இங்கு வந்தோம் ..
உன் வரத்தை மெச்சினோம் குழந்தாய்.. அதனாலே இன்று உன் பின்னூட்ட பெட்டி ரெம்பி வழிய போகிறது ..

கூடுதுறை said...

// நல்லா வர போகுது வாயில??//

வேற ஒருபதிவில் ஒரு அனானி எழுதி இருந்தார் இதற்கு பதிலாக இப்படி....

நமக்கேல்லாம் பின்னால்தானே வரும் இவரு என்ன வாயில வரும்னு சொல்றார்.

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா.ஹா புரியலயா... நீங்கள்தான் தலைவர்....நான் தொண்டன்..////////

என்னை ரெம்ப புகழாதீங்க..( அவ்வ்வ்வ்வ்)

கூடுதுறை said...

//உன் வரத்தை மெச்சினோம் குழந்தாய்.. அதனாலே இன்று உன் பின்னூட்ட பெட்டி ரெம்பி வழிய போகிறது ..//

சற்றுமுன் ஒரு சந்தேகம் கேட்டீர் ஞாபகம் உள்ளதா... தலைவர் யார் தொண்டர் யார் என்று...

இப்ப என்ன சொல்கிறீர்...

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹே தல சும்மா கத விடவேண்டாம். நானும் ஆப்ரிக்காவை அறிந்தவன் தான்...//////////

ஒ.. அப்போ நீங்களும் நம்ம கேசு தானா??? இப்போ எங்க இருக்கீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

நமக்கேல்லாம் பின்னால்தானே வரும் இவரு என்ன வாயில வரும்னு சொல்றார்./////////////

எங்க ஊருல வாந்தி வாயில தான் வரும்.. உங்க ஊருல எப்படி?? பின்னால வந்த அதுக்கு பேரு வாந்தி இல்ல **தி

கூடுதுறை said...

//ஒ.. அப்போ நீங்களும் நம்ம கேசு தானா??? இப்போ எங்க இருக்கீங்க?? //

கிட்டத்தட்ட அப்படித்தான் கினியாவில் இருக்கவேண்டியவன்...

ஒரு மல்லுக்கிழவன் செய்த சதியால் வரமுடியவில்லை....

http://urupudaathathu.blogspot.com/ said...

சற்றுமுன் ஒரு சந்தேகம் கேட்டீர் ஞாபகம் உள்ளதா... தலைவர் யார் தொண்டர் யார் என்று...

இப்ப என்ன சொல்கிறீர்...//////////

ஐயா என்னிக்கும் தலைவர்கள் போஸ்டர் ஒட்டி விளம்பர்ம் பண்ண மாட்டார்கள்.. தொண்டர்கள் தான் எல்லாம் செய்வார்கள்.. அதனால நான் தொண்டன் மட்டுமே

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரு மல்லுக்கிழவன் செய்த சதியால் வரமுடியவில்லை....////////

அவர்களுக்கு நம்மை ஏனோ பிடிப்பது இல்லை..
( இதில் நம்மை பாண்டி என்று கிண்டல் வேறு..))

கூடுதுறை said...

//ஐயா என்னிக்கும் தலைவர்கள் போஸ்டர் ஒட்டி விளம்பர்ம் பண்ண மாட்டார்கள்.. தொண்டர்கள் தான் எல்லாம் செய்வார்கள்.. அதனால நான் தொண்டன் மட்டுமே //

உண்மை உண்மை.... நாந்தான் போஸ்டர் ஒட்டி அழைப்புவிடுத்தேன்... சுபாஸ் பதிவில் தலைவர் வந்துவிட்டீர்...

சரியா...

Anonymous said...

அடேயப்பா!


எம்பூட்டு பணம்?

எம்பூட்டு வயித்தெரிச்ச?

(இப்புடி மாட்டிக்கிட்டாய்ங்களேப்பா!)

:))

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐய்யா அம்பது போட்டாச்சு........
வாழ்த்துக்கள் நண்பரே

கூடுதுறை said...

//சுரேகா said..":
அடேயப்பா!
எம்பூட்டு பணம்?
எம்பூட்டு வயித்தெரிச்ச?
(இப்புடி மாட்டிக்கிட்டாய்ங்களேப்பா!)
:)) //

என்ன சுரேகா மோசமான வழியில் வந்த பணம் மாட்டித்தானே ஆகுனும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

உண்மை உண்மை.... நாந்தான் போஸ்டர் ஒட்டி அழைப்புவிடுத்தேன்... சுபாஸ் பதிவில் தலைவர் வந்துவிட்டீர்...

சரியா...///////////////

வேணாம்.. விட்டுடுங்க.. அப்புறம் :-((

கூடுதுறை said...

//அவர்களுக்கு நம்மை ஏனோ பிடிப்பது இல்லை..
( இதில் நம்மை பாண்டி என்று கிண்டல் வேறு..))//

உண்மை உண்மை....
ஆம்பளங்கதான் அப்படி பொம்பளங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.... இல்ல ஹி...ஹி...

கூடுதுறை said...

//ஐய்யா அம்பது போட்டாச்சு........
வாழ்த்துக்கள் நண்பரே //

நம்ப கொங்கு நாட்டு கும்மி சங்க உருப்பினர்கள் 200எல்லாம் தாண்டியுள்ளோம்

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன சுரேகா மோசமான வழியில் வந்த பணம் மாட்டித்தானே ஆகுனும்..//////////

ஆஹா. என்ன ஒரு கண்டுபிடிப்பு..
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது??

கூடுதுறை said...

//ஆஹா. என்ன ஒரு கண்டுபிடிப்பு..
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது?? //

எல்லாம் தலைவர்கள் சொல்வதுதான்... அதிலிருந்து எப்பவாவது ஒண்ணு எடுத்து விடறதுதான்...

http://urupudaathathu.blogspot.com/ said...

உண்மை உண்மை....
ஆம்பளங்கதான் அப்படி பொம்பளங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.... இல்ல ஹி...ஹி...//////////

என்ன ஒரு வில்லத்தனம்?? ஒரு வேலை இது தான் காரணமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

நம்ப கொங்கு நாட்டு கும்மி சங்க உருப்பினர்கள் 200எல்லாம் தாண்டியுள்ளோம்////////////

நடக்கட்டும் நடக்கட்டும்... இதுவும் அதை கடந்து போக வாழ்த்துக்கள்

கூடுதுறை said...

//என்ன ஒரு வில்லத்தனம்?? ஒரு வேலை இது தான் காரணமா?? //

பின்ன... நம்ம ஆளுங்க விடற ஜொள்ளுக்கு பாண்டி என்றுதானே சொல்றாங்க...
சோழன், பல்லவன் என்றேல்லாம் சொல்லமே...

http://urupudaathathu.blogspot.com/ said...

எல்லாம் தலைவர்கள் சொல்வதுதான்... அதிலிருந்து எப்பவாவது ஒண்ணு எடுத்து விடறதுதான்...////////////

அப்போ சொந்த சரக்குன்னு ஒன்னிம் இல்லியா
??? ஹா ஹா ஹா.. ஹி ஹி ஹி

கூடுதுறை said...

//நடக்கட்டும் நடக்கட்டும்... இதுவும் அதை கடந்து போக வாழ்த்துக்கள் //

தலைவரின் வாழ்த்துக்கு நன்றிகள் பல கோடி...

கூடுதுறை said...

எல்லாம் சரி அணிமா என்றால் என்ன...?

எனக்கு பின்னால் வருவதற்கு தேவையான மருத்துவம் ஞாபகம் வருகிறது....

http://urupudaathathu.blogspot.com/ said...

பின்ன... நம்ம ஆளுங்க விடற ஜொள்ளுக்கு பாண்டி என்றுதானே சொல்றாங்க...
சோழன், பல்லவன் என்றேல்லாம் சொல்லமே...///////////


அஹா.. நான் என்ன கேட்டா, இவரு என்ன சொல்றாரு?? ஆனாலும் நல்லா தான் இருக்கு உங்க விளக்கம்

http://urupudaathathu.blogspot.com/ said...

தலைவரின் வாழ்த்துக்கு நன்றிகள் பல கோடி...////////////

என்னது மறுபடியும் தலிவரா??

http://urupudaathathu.blogspot.com/ said...

////////எனக்கு பின்னால் வருவதற்கு தேவையான மருத்துவம் ஞாபகம் வருகிறது....////////////

ஏங்க உங்களுக்கு எப்ப பாரு பின்னால் வருவதே நியாபகத்திற்கு வருகிறது..
அணிமா என்றால் காற்றை விட வேகமானவன் என்று அர்த்தம்

http://urupudaathathu.blogspot.com/ said...

எங்க போய்ட்டீர்?? சொல்லாமல் கொள்ளாமல்

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி நண்பரே... மீண்டும் பார்க்கலாம்...
இப்போ அப்பீட்டு.. அப்பாலிக்கா ரிப்பீட்டு

கூடுதுறை said...

//சரி நண்பரே... மீண்டும் பார்க்கலாம்...
இப்போ அப்பீட்டு.. அப்பாலிக்கா ரிப்பீட்டு //

அதற்குள் நம் வாத்தியார் பதிவு வந்தது... அதற்கு போய்விட்டேன்.... சரி எனக்கும் பசி...
வாங்க சாப்பிடலாம்....

அப்பீட்ட்...

g said...

உருப்புடாதது_அணிமா said...
எனக்கு அதுல இருந்து ஒரு சூட்கேஸ மட்டும் யாருக்கும் தெரியாம அனுப்பிடுங்க..

Anonymous said...

//அணிமா என்றால் காற்றை விட வேகமானவன் என்று அர்த்தம்.//

அப்படியா?

Anonymous said...

கூடுதுறை, எப்படியோ கும்மி அடிச்சி 71 பின்னூட்டங்கள் போட்டாச்சி. அணிமாவின் ஈஸ் த சீக்ரட் ஆப் பின்னூட்டங்கள்.

கூடுதுறை said...

//அணிமா என்றால் காற்றை விட வேகமானவன் என்று அர்த்தம்.//
அப்படியா?//

ஒரு வேளை நைஜிரியா பாஷையாக இருக்கும் மோகன்...

Anonymous said...

மன்னிக்கவும், சென்ற பின்னூட்டத்தை தவறாக போட்டு விட்டேன்.

கூடுதுறை, எப்படியோ கும்மி அடிச்சி 71 பின்னூட்டங்கள் போட்டாச்சி. அணிமா ஈஸ் த சீக்ரட் ஆப் பின்னூட்டங்கள்.

கூடுதுறை said...

//எப்படியோ கும்மி அடிச்சி 71 பின்னூட்டங்கள் போட்டாச்சி. அணிமா ஈஸ் த சீக்ரட் ஆப் பின்னூட்டங்கள். //

அனிமா கும்மியடிப்பது சரி... நீங்கள் எப்படி இந்த கும்மி சங்கத்தில் சேர்ந்தீர்கள்?

Anonymous said...

75 போட்டாச்சி. இதுக்கு எனக்கு ஏதாவது ஊக்கப் பரிசு இருக்கா கூடுதுறை?

Anonymous said...

நான் எப்போ அணிமாவோட பதிவை படிக்க ஆரம்பிச்சேனோ அப்போதிருந்து கும்மி சங்கத்தில் சேர்ந்து விட்டேன்.

கூடுதுறை said...

//75 போட்டாச்சி. இதுக்கு எனக்கு ஏதாவது ஊக்கப் பரிசு இருக்கா கூடுதுறை? //

ஓ... உண்டே... அடுத்த கும்மி உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளவேண்டியதுதான்...

Anonymous said...

//ஒரு வேளை நைஜிரியா பாஷையாக இருக்கும் மோகன்...//

கரீக்டுபா

கூடுதுறை said...

//நான் எப்போ அணிமாவோட பதிவை படிக்க ஆரம்பிச்சேனோ அப்போதிருந்து கும்மி சங்கத்தில் சேர்ந்து விட்டேன்.//

ஆஹா தெரியாமே போச்சே.... நான்கூட கொங்குநாட்டு கும்மி சங்கத்தில் உருப்பினர்தான்...

கூடுதுறை said...

இப்போ உங்களின் சங்கத்திலும் சேர்ந்துவிட்டேன்... போடுங்கம்மா கும்மி....சங்கத்தினர் பதிவைப்பார்த்து...

Anonymous said...

//ஓ... உண்டே... அடுத்த கும்மி உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளவேண்டியதுதான்...//

கிளம்பிட்டாங்கையா

கூடுதுறை said...

அப்புறம் சொல்லுங்க... ஆணி ரொம்ம்ப கம்மியா இருக்கா ???

Popular Posts