Wednesday, October 22, 2008

நீங்கள் இன்னும் புகைபிடிப்பவரா? இதை அவசியம் காணுங்கள்

நீங்கள் இன்னும் புகைபிடிப்பவராக இருந்தால் இந்த வீடியோவை அவசரப்படாமல் ஒரே ஒருமுறை காணுங்கள்.

பிறகு தங்கள் விருப்பம்.

புகை பிடிக்காதவர்களும் இதைப்பார்த்து தங்களின் புகைபிடிக்கும் நண்பர்கள் உற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள்.


9 comments:

Anonymous said...

நல்ல விசயம்தான்

கூடுதுறை said...

நன்றி பிரபாகரன்

பழமைபேசி said...

உள்ளேன் அய்யா... வாக்களித்தேன் அய்யா!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

என் உடம்பில் இருந்து அரைகிலோ தார் எடுக்கலாம்.
நாட்டில் தார் பஞ்சம் ஏற்படக்கூடாது என்று தயாரித்து கொண்டிருக்கிறேன்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
என் உடம்பில் இருந்து அரைகிலோ தார் எடுக்கலாம்.
நாட்டில் தார் பஞ்சம் ஏற்படக்கூடாது என்று தயாரித்து கொண்டிருக்கிறேன்//

அதைவைத்து அரையடி ரோடுகூட போடமுடியாது...தல இந்தப்பதிவே உங்களுக்கு சமர்ப்பணம்

கூடுதுறை said...

//Blogger பழமைபேசி said...
உள்ளேன் அய்யா... வாக்களித்தேன் அய்யா!!//

நன்றி...வருகைக்கும் வாக்குக்கும்...

தங்களிடம் ஐந்தாம் படைக்கு விளக்கம் இருக்கிறதா? பழைமை டைரியில்?

Popular Posts