தெலுங்கு-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து |
டெல்லி: தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் மட்டும் செம்மொழி அந்தஸ்துடன் இருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது.
இதையடுத்து கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இந் நிலையில் இன்று தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய சுற்றுலா மற்று கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் வெளியிட்டார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் உருவான தினமான ராஜ்யோத்சவா தினம் நாளை (நவம்பர் 1) கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசு எதி்ர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி. தட்ஸ் தமிழ்
26 comments:
இதுனால அந்த மொழி பேசும் மக்களுக்கு சோறு கிடைக்குமா?
அட நான் தான் ஃபர்ஸ்டா
படியுங்கள்
செய்திகளை உடனுக்குடன் கொடுக்கும்
கூடுதுறை வலைபூ
//Blogger வால்பையன் said...
இதுனால அந்த மொழி பேசும் மக்களுக்கு சோறு கிடைக்குமா?//
ம்.. கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு...
//Blogger வால்பையன் said...
படியுங்கள்
செய்திகளை உடனுக்குடன் கொடுக்கும்
கூடுதுறை வலைபூ//
போச்சு... கண் வச்சிட்டார்...
இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு இல்ல.....
Enda ungalukku vera velaiya illaya
செம்மொழி அந்தஸ்து வந்தா மட்டும் என்ன கிடைக்க போகுது ??
All these things only for political gain
ஆ என்ன,தமிழ்த் தாய் # 1 போட்ட கன்னட குட்டி செம்மொழி பேசுதா?என்ன வளஎச்சி.வாழ்க தமிழ்த் தாய் ஈன்றெடுத்த மழலைச் செல்வங்கள்.
இந்த ஊரு பேரு சொல்லாமா பின்னூட்டம் முதலில் கட்டுபடுத்தனும்
செம்மொழி அந்தஸ்து கொடுத்தாலும் என்ன நடக்க போகிறது எப்பொழுதும் போல மாமுல் வாழ்க்கை பொதுமக்களுக்கு செம்மொழி அந்தஸ்துக்கு கிடைக்கும் பணம் அரசியல்வாதிகளுக்கு அதுதான் நடக்கபோகிறது.
நண்பர் கூடுதுறை/சுந்தர் , 50 வது பதிவு போட்டுள்ளேன். வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
செம்மொழி இலக்கணத்தை அப்படியே வைத்திருந்தால் தமிழுக்கு மட்டுமே கொடுத்திருக்க நேரிட்டிருக்கும்.
பரந்த மனப்பான்மை காரணமாக அனைத்து மொழிகளூக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்கப் போகிறது, வாழ்த்துக்கள்
செம்மொழி இலக்கணத்தைத் தளர்த்தியதே அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி ஆக்க வேண்டும் என்பதே
கூடுதுறை எங்கே போனீங்க? ரொம்ப நாளா ஆளை காணோம்
செம்மொழி அந்தஸ்து கொடுப்பதனால் அம்மொழி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு நிறைய பண உதவி கிடைக்குமாம்.
கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்ததற்கு இங்குள்ள கன்னடர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னது: செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது "பழைய கன்னடா" விற்கு.
அண்ணே.. எங்க போனீங்க??
வாங்க.. எங்க போய்ட்டீங்க??
வந்துவிட்டேன் அனிமா...
//கூடுதுறை said...
வந்துவிட்டேன் அனிமா...///
வந்தா மட்டும் போதாது... சீக்கிரம் போடுங்க பதிவ ...
பதிவுதானா போட்டுவிடுவோம் அணிமா...
நாளை எதிர்பாருங்கள்...
அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்
நண்பரே தயவு செய்து பார்க்கவும்
http://islamicnews.wordpress.com/2007/06/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9A/
they write bad about RAMA.. please forward as many as hindus,,,,,
பதிவிற்கு நன்றி.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
வணக்கம் scssundar,
உங்களது இணைய தளம் பார்த்தேன். மிகவும் அருமையாக அமைத்துள்ளீர்கள். பாரட்டுக்கள்.
ஆனால் கட்டுரைகளை சொந்தாமாக எழுதி வெளியிடுங்கள். மற்றவைகளுக்கு Link அமைத்துக் கொள்ளுஙகள்.
என்றும் அன்புடன்
சிவகுமார்
Germany
http://funny-indian-pics.blogspot.com/
அந்தெ ரெண்டு மொழிகளும் செவப்பாயிருமா ?
கன்னடம்: பக்கத்து வீட்டுக்காரனைப்பார் என்னமா... சீக்கிரம் செம்மொழி ஆயிட்டான்...
தெலுங்கு: அடேய் பங்காளி..எப்படிடாது...உடக்கூடாது...அந்தப்பங்காளி மட்டும் செல்லமா...நானுந்தான்...
தமிழ்: யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
(சும்மா தமாசு...ஹி..ஹிஹி..)
Post a Comment