ஃபயர்பாக்சின் புதிய பிரவுசர் beta வெளியீடு
தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது.
ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது.
இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர்.
மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டென்சன்கள் இணைக்க இயலாது.
தேவைப்பட்டால் இதை தனியாக ஒரு இடத்தில் பதிந்து கொள்ளுங்கள் எனக்கூறுகின்றனர்.
மேற்படி உலாவியை இந்தப்பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
மேலும் இங்கே இது சம்பந்தமான ஆங்கில விளக்கங்களூம் உள்ளன.
ஒரு குறிப்பு இப்பதிவி மேற்படி உலாவியில் இருந்து பதிக்கப்பட்டது.
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்
Saturday, October 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...
-
கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறா...
-
விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...
-
பிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பார்...
-
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...
-
பிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார்...
-
சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...
-
ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது? தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...
-
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் அகத்திய மகரிஷி சித்தர் மார்க்கத்தில் பேரொளி நிலையினை பெற விரும்பும் சாதகன் அறிய வேண்டிய அடிப்படை ஞானத்தை...
-
பிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்க...
13 comments:
உங்கள் பின்னுட்டம் எனக்கு முன்னேற்றம்
சுட்டிக்கு நன்றி :-)
//Blogger சிவமணியன் said...
சுட்டிக்கு நன்றி :-)//
வருகைக்கு நன்றி சிவமணியன்
நிறுவிடுவோம் :-)
ஆனா நான் Maxthon உலவி தான் பயன்படுத்துகிறேன்
அப்படின்னா என்ன கிரி ?
கூடுதுறை வணக்கம்.முதலில் நான் பேட்டா கேட்குமுன் ஒரு விசயத்தை தெளிவு படுத்துங்க.அஞ்சல் தமிழ் எழுத்துக்கள் வேலை செய்யுதா இல்லையா?
வண்டி வேகமாப் போகுதுன்னு நம்பி க்ரோம் தரவிறக்கினால் எல்லாம் வேகம் மாதிரித்தான் தெரியுது.ஆனா உங்களை மாதிரி நண்பர்களுக்கு பின்னூட்டமிடுவதில் உள்ள சிரமம் இருக்கிறதே.... ஒரு எழுத்தை தட்டினால் அடுத்த எழுத்துக்கு இடைவெளி விட்டு தட்டணும்.கவுக்கு ஒரு க் புள்ளி வச்சிட்டேன்னு பாருங்க முன்னால இருக்கும் எழுத்துக்களையும் அந்தப் புள்ளி சாப்பிட்டு விடும்.இது எனக்கு மட்டுமா அல்லது க்ரோம் விரும்பிகள் அனைவருக்குமான்னு தெரியல.
எப்படியோ காசா பணமா வலிய வந்து உதவி செய்றீங்க.புதுசு கண்ணா புதுசு எப்படித்தான் இருக்குன்னு பார்க்கிறேன்:) நன்றி.
அய்.தமிழ் தட்டச்சு மைன்பீல்ட்ல வேலை செய்யுதே.பயர்பாக்ஸுக்கும் ,க்ரோமுக்கும் டாட்டா:))))
//அப்படின்னா என்ன கிரி ?//
மொதவாட்டி பின்னூட்டத்தில் ரிப்பீட்டேய்!
//Blogger ராஜ நடராஜன் said...
கூடுதுறை வணக்கம்.முதலில் நான் பேட்டா கேட்குமுன் ஒரு விசயத்தை தெளிவு படுத்துங்க.அஞ்சல் தமிழ் எழுத்துக்கள் வேலை செய்யுதா இல்லையா?//
இன்னுமா அஞ்சலில் அடித்துக்கொண்டிருகீறீர்கள்?
யுனிகோடில் ராஜாங்கம் நடக்கும் காலத்தில்
//புதுசு கண்ணா புதுசு எப்படித்தான் இருக்குன்னு பார்க்கிறேன்:) நன்றி.//
புதுசுக்குத்தானெ மவுசு அதிகம் இல்லையாஅ?
Blogger ராஜ நடராஜன் said...
//அப்படின்னா என்ன கிரி ?//
மொதவாட்டி பின்னூட்டத்தில் ரிப்பீட்டேய்!//
இது இன்னும் சூப்பர்...
எங்க இருந்து இந்த மைன்ஃபில்டு உலவியை தரவிறக்கம் செய்வது? அந்த இணைப்பு (லிங்க்) நெருப்பு நரி தரவிறக்கத்திற்கு இட்டு செல்கிறது.
//OpenID pathivu said...
எங்க இருந்து இந்த மைன்ஃபில்டு உலவியை தரவிறக்கம் செய்வது? அந்த இணைப்பு (லிங்க்) நெருப்பு நரி தரவிறக்கத்திற்கு இட்டு செல்கிறது.//
தலைவா...பதிவை முழுவதும் படிக்கவில்லையா? நெருப்பு நரியின் புதிய மேம்படுத்தப்பட்ட சோதனைப்பதிவுதான் மைன்பீல்டு என்பது...அங்கே இருக்கும் பாருங்கள்
Post a Comment