Monday, October 27, 2008

வில்லு படக்காட்சி (exclusive)

வில்லு படக்காட்சி (exclusive)










வில்லை வைத்து எப்படியெல்லாம் அம்பு விடலாம் என்று இப்பெண் செய்து காட்டுகிறார் இந்த வீடியோவில் காணுங்கள்.

நீங்களாகவே வேறு எதையாவது கற்பனை செய்து கொண்டால் நான் அதற்கு பொறுப்பல்ல.

13 comments:

கிரி said...

கலக்கல் போங்க..அந்த பெண்ணை சொன்னேன் :-)

கூடுதுறை said...

//Blogger கிரி said...
கலக்கல் போங்க..அந்த பெண்ணை சொன்னேன் :-)//

சரி சரி இருக்கட்டும்....

(நற..நற...)

Anonymous said...

சூப்பருங்கோ!

ஏகன்

ers said...

nalla pathivu.

Subash said...

ஆஆஆ
எப்படித்தான் இப்படியெல்லாம் பிடிக்கறீங்களோ????
( பதிவ சொன்னேன் )

Subash said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!

தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
மேலதிக தகலவ்களுக்கு
http://hisubash.wordpress.com
மிக்க நன்றி.
சுபாஷ்.

கூடுதுறை said...

ஏகன் என்ற அனானியின் வருகைக்கு நன்றி..

கூடுதுறை said...

//Blogger tamil cinema said...
nalla pathivu.//

இதுதான் வசிஷ்டர் வாயால் பாராட்டு என்பதோ?

கூடுதுறை said...

//Blogger Subash said...
ஆஆஆ
எப்படித்தான் இப்படியெல்லாம் பிடிக்கறீங்களோ????//

சந்தேகமே வேண்டாம் சுபாஷ் கேமிராவில் தான். (நானும் பதிவைத்தான் சொன்னேன்)

கூடுதுறை said...

//Blogger Subash said...
தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!
தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
மேலதிக தகலவ்களுக்கு
http://hisubash.wordpress.com
மிக்க நன்றி.
சுபாஷ்.//

என்ன விசயம் சுபாஷ் நீங்கள் கொடுத்த மேற்படி விசயம் ஒன்னும் இல்லயே?

ers said...

இதுதான் வசிஷ்டர் வாயால் பாராட்டு என்பதோ?????

என்ன தலைவா... இப்படி ஒரு பெரிய பள்ளம் தோண்டுறீங்க... அப்புறம் தனித்தனியாக வாழ்த்து சொல்லமுடியவில்லை. உங்க பதிவுக்கு வந்தால் பிரத்யோக வாழ்த்துக்கள்.

கூடுதுறை said...

//Blogger tamil cinema said...
இதுதான் வசிஷ்டர் வாயால் பாராட்டு என்பதோ?????//
என்ன தலைவா... இப்படி ஒரு பெரிய பள்ளம் தோண்டுறீங்க... அப்புறம் தனித்தனியாக வாழ்த்து சொல்லமுடியவில்லை. உங்க பதிவுக்கு வந்தால் பிரத்யோக வாழ்த்துக்கள்.//


இதுதான் அவையடக்கம் என்பதோ ?

அகநாழிகை said...

வில்லு பற்றிய உங்கள் பதிவு அருமை. உங்கள் பக்கத்திற்கு முதல் முறை வருகை தந்துள்ளேன். முழுவதும் வாசித்த பிறகு மீண்டும் பின்மொழியுடன் சந்திக்கிறேன்.

Popular Posts