Friday, October 31, 2008

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே பாடல் யூட்யூபில்

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே பாடல் யூட்யூபில்

வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெறும் அடியே கொல்லுதே பாடல் இடம் பெற்றுள்ளது. அதுவும் V TV யில் அப்பாடல் வந்துள்ளது.

பலரும் பார்த்து இருக்கலாம்.

பார்க்கதவர்களுக்கு ஆகவே இப்பதிவு


11 comments:

வால்பையன் said...

மீ த ஃபர்ஸ்டு

வால்பையன் said...

நீங்க சினிமா பாட்டெல்லாம் பாப்பிங்களா

வால்பையன் said...

படம் எப்போ ரீலீஸ்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
நீங்க சினிமா பாட்டெல்லாம் பாப்பிங்களா//

அவ்வொப்போது படமும் பார்ப்பதுண்டு...

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
படம் எப்போ ரீலீஸ்//

விரைவில்...

(இதுதான் ரொம்ப ஈசி)

Anonymous said...

வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா !

கூடுதுறை said...

//Anonymous aganaazhigai said...
வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா///

கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியாக இருக்கா என்று பார்போமே..

Anonymous said...

நன்றி நண்பரே...

FunScribbler said...

நாயகி பார்க்க சௌந்தர்யா மாதிரி இருக்காங்க...
பெண் குரல் பாடியது சுருதி கமல்ஹாசன்.
பாடல் ரொம்ப சூப்பர்! ஆக, கண்டிப்பா 1st day 1st show தான்!

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் கூட Channel V ல பார்த்தேன் ...
( இங்க channel V வரும் )

Tech Shankar said...

கலக்குங்க. தமிழிஸ் ஓட்டு வின்னர்.

Popular Posts