வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா !
//Anonymous aganaazhigai said... வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா///
கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியாக இருக்கா என்று பார்போமே..
11 comments:
மீ த ஃபர்ஸ்டு
நீங்க சினிமா பாட்டெல்லாம் பாப்பிங்களா
படம் எப்போ ரீலீஸ்
//Blogger வால்பையன் said...
நீங்க சினிமா பாட்டெல்லாம் பாப்பிங்களா//
அவ்வொப்போது படமும் பார்ப்பதுண்டு...
//Blogger வால்பையன் said...
படம் எப்போ ரீலீஸ்//
விரைவில்...
(இதுதான் ரொம்ப ஈசி)
வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா !
//Anonymous aganaazhigai said...
வாரணம் ஆயிரம் படப்பாடல் மிகவும் நன்றாக இருந்தது சரி, யு டியூபில் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி காப்பி ஜெயராஜ் என்று வீடியோ வந்ததை பார்த்தீர்களா ! காதலில் விழுந்தேனில் வரும் உனக்கென நான் பாடல் அசல் பார்த்தீர்களா///
கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியாக இருக்கா என்று பார்போமே..
நன்றி நண்பரே...
நாயகி பார்க்க சௌந்தர்யா மாதிரி இருக்காங்க...
பெண் குரல் பாடியது சுருதி கமல்ஹாசன்.
பாடல் ரொம்ப சூப்பர்! ஆக, கண்டிப்பா 1st day 1st show தான்!
நான் கூட Channel V ல பார்த்தேன் ...
( இங்க channel V வரும் )
கலக்குங்க. தமிழிஸ் ஓட்டு வின்னர்.
Post a Comment