Friday, September 5, 2008

தமிழ் பதிவு வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி...

தமிழ் பதிவு வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி...

வாசகர்களுக்கும் மற்றும் பதிவர்களுக்கும் மிகவும் உபயோகமான பதிவு ஒன்றை நான் விரைவில் வெளியிட உள்ளேன்.

அதனால் கணினி உபயோகம் மற்றும் இணையத்தில் உலவாவும் மிகச்சுலபமாகும்.

அது என்ன என்று அறிவிக்க சிறிது நேரம் அல்லது ஒரு சில நாட்கள் பொருத்திருங்கள். அந்தப்பதிவின் பிளாக்கரில் டிராப்ட் செய்து தயாராக வைத்துள்ளேன்.

ஒரு அனுமதிக்காக காத்துக்கொண்டுள்ளேன். அது கிடைக்கபெற்றதும் உடன் வெளியிட்டு விடுவேன்.

நன்றி

4 comments:

கிரி said...

பில்டப் அதிகமா இருக்கே ;-)

கூடுதுறை said...

உண்மைதான் கிரி

பில்டப்புக்கு உண்டான அளவு விசயமும் இருக்கப்போகிறது பாருங்களேன்...

வால்பையன் said...

பதிவுலகில் பெரிய இடத்தை பிடிக்கும் திறமை அனைத்தும் வந்து விட்டது உங்களுக்கு.

Anonymous said...

உண்மையிலேய நல்ல வேலை.
pkp அவர்களிக் தொகுப்புகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!!

Popular Posts