Wednesday, August 13, 2008

எதையும் pdf பைலாக உருவாக்க இலவச மென்பொருள்

எதையும் pdf பைல் உருவாக்க இலவச மென்பொருள்

எந்தவொரு பைலயும் pdf பைல் உருவாக்க PDF reDirect என்ற சாப்ட்வேர் உருவாக்கித்தருகிறது.

மேலும் உருவாக்கிய pdf பைல்களை அதிலிருந்தே FTP போல்டருக்கு நேரடியாகவும் மேலும் இணையத்தில் அப்லோடு செய்யவும் உதவுகிறது.

இதில் குறிப்பிடததக்க விசயம் என்னவேன்றால் எந்தவோரு வாட்டர்மார்க்கும் வருவதில்லை. கோயிலுக்கு ட்யுப்லைட்டை இலவசமாக கொடுத்துவிட்டு அதில் வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு பெயரை எழுதுக்கொள்வதில்லை.

மேலும் இது முழுக்க இலவசம். வணிகபயன்பாட்டுக்கு சிறுதொகையை விலையாக கொடுக்கவேண்டியுருக்கும்.

இதை டவுன்லோடு செய்வதற்கான லின்க் இங்கே கொடுத்துள்ளேன்.

11 comments:

Tech Shankar said...



Hi.. good info for me.

Does it support Tamil?


Anonymous said...

One more free pdf writer for personal use

www.cutepdf.com

-Dhana, Sg

கூடுதுறை said...

தமிழ்நெஞ்சமாகிய நீங்கள் செய்யும் பெரும்பணியில் இது மிகவும் சாதாரணமதுதான்...

எந்தவோரு மொழியையும் மற்றும் படத்தையும்கூட pdf பைலாக மாற்றும்

கூடுதுறை said...

thanks dhana...

கிரி said...

//கோயிலுக்கு ட்யுப்லைட்டை இலவசமாக கொடுத்துவிட்டு அதில் வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு பெயரை எழுதுக்கொள்வதில்லை.//

ஹா ஹா ஹா ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி கிரி...

நீங்க சொன்னா சரிதான்

வால்பையன் said...

இதெல்லாம் செய்யத்தான் தமிழ்நெஞ்சம், P.K.P இருக்காங்களே
நீங்க வேற மொக்கைக்கு வாங்க

கூடுதுறை said...

ஏன் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வதில்லையா?

ஏதோ நம்மால் முடிந்தது...என்ன கதை எழுதலாம் என்றால் தற்போது கற்பனை வறட்சியாக இருக்கிறது...

மொக்கை போடலாம் என்றால் மொக்கை மாமன்னர்கள் லக்கிலுக், வால்பையன், பரிசல்காரன் ஆகியோரின் மொக்கைக்கு நாம் எல்லாம் அருகில் கூட வர இயலாது..

நீங்கள் சாட் செய்வதினை காப்பி பேஸ்ட் செய்து போட்டாலே சூடான இடுகை எட்டிவிடுகிறது...

எப்படியும் உங்களை விரைவில் தமிழ்சசி (தமிழச்சி அல்ல)போனில் கூப்பிடுவிடுவார்.

Anonymous said...

பகிர்விற்கு நன்றி

//நீங்க வேற மொக்கைக்கு வாங்க//
திருந்த விடமாட்டாங்க போலிருக்கே!!!!

வாழ்த்துக்கள்

Tech Shankar said...

//இதெல்லாம் செய்யத்தான் தமிழ்நெஞ்சம், P.K.P இருக்காங்களே
நீங்க வேற மொக்கைக்கு வாங்

Enna Kodumai Valpaiyan Idhu?

Anonymous said...

Another free pdf creator. It installs a new printer called "PDFCreator" using which you can create pdf document from any application.

http://sourceforge.net/projects/pdfcreator

You can download the exe from:
http://downloads.sourceforge.net/pdfcreator/PDFCreator-0_9_5_setup.exe?modtime=1198462249&big_mirror=0

Popular Posts