ஜோதிடம், வர்மம், ஆவி உலகம்,
வாசி யோகம், மருத்துவ குழு சந்திப்பு
இரகசியம் வெளிப்படும் குழு இரண்டாம் சந்திப்பு அறிவிப்பு
அக்குழுவின் அழைப்பு இணைப்பு இங்கே
அனைவருக்கும் வணக்கம்
ஆவி உலக ஆராய்ச்சியாளர் ரமணி
வர்மக்கலை தென்னரசு
வாசியோகம் சண்முகம்
சோதிடம் சபரி ஐயங்கார்
மருத்துவம் சிவராமன்
இன்னும் பலதுறை வல்லுனர்கள் பங்கெடுக்க உள்ளனர்
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கண்ட whatsupp எண்ணிற்கு உடன் தகவல் அனுப்பவும்....
நல்லதே நடக்கும்....
பிரசாத் அவர்கள் 97913 05715
ஷண்முகம் 9590766607
வாசி யோகம், மருத்துவ குழு சந்திப்பு
இரகசியம் வெளிப்படும் குழு இரண்டாம் சந்திப்பு அறிவிப்பு
அக்குழுவின் அழைப்பு இணைப்பு இங்கே
அனைவருக்கும் வணக்கம்
வருகிற டிசம்பர் 13/12/2015 அன்று சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.
கூட்டத்தில் ஜோதிடம் மருத்துவம் வர்மம் தியானம் யோகா ESP பிராணாயாமம் சரகலை வாசியோகம் ஆவிகள் ஆல்பா மைண்ட் பவர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பதோடு சில பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும் இந்த துறைகளில் உள்ள வல்லவர்களும் வர உள்ளனர். இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் இன்றைக்குள் கிழே கண்ட எண்ணிற்கு whatsupp / hike ல் செய்தி அனுப்பவும்.
முதல் சந்திப்புக்கு வந்த அத்துணை பேரும் வரவுள்ளனர். வர இருப்பவர்களுக்கு புதிய வாட்ஸ் அப் குழுவில் உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
எனக்கு தகவல் வந்தவுடன் உங்களை அதில் இணைப்பேன். சென்னையில் எங்கு என்பது அந்த குழுவில் அறிவிக்கப்படும்.
வர்மக்கலை தென்னரசு
வாசியோகம் சண்முகம்
சோதிடம் சபரி ஐயங்கார்
மருத்துவம் சிவராமன்
இன்னும் பலதுறை வல்லுனர்கள் பங்கெடுக்க உள்ளனர்
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கண்ட whatsupp எண்ணிற்கு உடன் தகவல் அனுப்பவும்....
நல்லதே நடக்கும்....
பிரசாத் அவர்கள் 97913 05715
ஷண்முகம் 9590766607
No comments:
Post a Comment