Tuesday, October 7, 2008

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்




ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்

துபாயில் ஏற்கனவே புர்ஜ் துபாய் எனப்படும் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது...

தற்போது அதே துபாயில் ஜபேல் அலி அருகில் ஷாகித் ஜயாத் பாதை அரபுக்கேனலில் சந்திக்கும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்க்கு நகீல் நிறுவனத்தரால் கட்டப்படவுள்ளது. இது புர்ஜ் துபாய் கட்டிடத்தை விட 200 மீட்டர்உயரம் அதிகம்

இதற்க்காக நகீல் நிறுவனம் 270 ஹெக்டே நிலத்தை தயார் செய்துள்ளது. இது கட்டி
முடிக்கப்படும் போது 55000 பேர் குடியுருக்க முடியும்படி கட்டப்படுகிறது.

இது கட்டிமுடித்தபின் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.

இக்கட்டிடத்தின் விலை ஒரு சதுரடிக்கு சுமார் 3500 அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சதுரடிக்கு ரூ 1லட்சத்தி 65 ஆயிரம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைக்கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கின்றனர்

இக்கட்டிட கட்டி முடிக்க 5லட்சம் கன அடி கான்கிரிட் கலவை உபயோகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான வீடியோவை இங்கே பாருங்கள்



43 comments:

வடுவூர் குமார் said...

நேற்று செய்திதாளில் பார்த்தேன் தேவையில்லாத உயரமோ என்று தோன்றியது.

கூடுதுறை said...

//Blogger வடுவூர் குமார் said...
நேற்று செய்திதாளில் பார்த்தேன் தேவையில்லாத உயரமோ என்று தோன்றியது.//

வருகைக்கு நன்றி வடுவூராரே...குடியிருக்க உயரம் தேவையில்லைதான்...ஆனால் உலகசாதனைக்கு தேவையாயிற்றே...

வால்பையன் said...

மேல் மாடியில் எனக்கொரு வீடு வேணும்

வால்பையன் said...

தவணை முறையில் பணம் தரப்படும்

வால்பையன் said...

மாதம் நூறு ரூபாய் தருவேன்

வால்பையன் said...

வீடு தரலைனா மேலிருந்து கீழே குதிப்பேன்

வால்பையன் said...

பாராசூட் கட்டிக்கிட்டு தான்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
மேல் மாடியில் எனக்கொரு வீடு வேணும்//

ஓ... தாரளமாக... என்னிடம் புக்கிங் தான் செய்யவேண்டும்..

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
தவணை முறையில் பணம் தரப்படும்//

தவணை முறை உண்டு...என்ன.. இப்போதிருந்தே மாதமாதம் பணம் கட்டவேண்டும்.. 12 வருடம் கழித்து வீடு...

வால்பையன் said...

//. என்னிடம் புக்கிங் தான் செய்யவேண்டும்.. //

பதிவர்களுக்கு சலுகை உண்டா

வால்பையன் said...

//12 வருடம் கழித்து வீடு... //

நான் இப்பவே வாடகைக்கு விட்டுட்டேனே

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
மாதம் நூறு ரூபாய் தருவேன்//

இந்த வசதியும் உண்டு... இப்போதிருந்தே கட்டினால் உங்களுக்கு ஒரு சதுரடி நிச்சியம் அலாட் செய்யப்படும்....

வால்பையன் said...

//உங்களுக்கு ஒரு சதுரடி நிச்சியம் அலாட் செய்யப்படும்.... //

அதுல என்னால நிக்க கூட முடியாதே

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
வீடு தரலைனா மேலிருந்து கீழே குதிப்பேன்//

தவணை செலுத்தாவரகளூக்கு மேலே செல்ல அனுமதி இல்லை....

வால்பையன் said...

//தவணை செலுத்தாவரகளூக்கு மேலே செல்ல அனுமதி இல்லை....//

நான் மேலிருந்து கீழே வரத்தான் அனுமதி கேட்கிறேன்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//. என்னிடம் புக்கிங் தான் செய்யவேண்டும்.. //
பதிவர்களுக்கு சலுகை உண்டா?//

உண்டு... பதிவர்கள் புக்கிங் செய்பவர்களுக்கு ஆளுக்கொரு போண்டா கொடுக்கப்படும்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//உங்களுக்கு ஒரு சதுரடி நிச்சியம் அலாட் செய்யப்படும்.... //
அதுல என்னால நிக்க கூட முடியாதே//

நீங்கள் கட்டும் பணத்திற்கு அவ்வளவுதான் கிடைக்கும்...

வால்பையன் said...

//பதிவர்கள் புக்கிங் செய்பவர்களுக்கு ஆளுக்கொரு போண்டா கொடுக்கப்படும் //

வேண்டா வெறுப்பாக அதையும் வாங்கி கொள்கிறேன்

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//தவணை செலுத்தாவரகளூக்கு மேலே செல்ல அனுமதி இல்லை....//
நான் மேலிருந்து கீழே வரத்தான் அனுமதி கேட்கிறேன்//

அதுக்கு அனுமதி தேவையில்லை..அவரவர் விருப்பம் எப்படி வேண்டுமானலும் குதிக்கலாம்...

வால்பையன் said...

//நீங்கள் கட்டும் பணத்திற்கு அவ்வளவுதான் கிடைக்கும்... //

நின்னுகிட்டே தூங்க வேண்டியது தானா

வால்பையன் said...

//அவரவர் விருப்பம் எப்படி வேண்டுமானலும் குதிக்கலாம்... //

கீழிருந்து மேலே குதிக்க ஏதாவது வழியுண்டா

கூடுதுறை said...

//வேண்டா வெறுப்பாக அதையும் வாங்கி கொள்கிறேன்.//

இலவசத்தினை வாங்கித்தான் தீரவேண்டும்... அதுவும் 12 வருடம் கழித்துத்தான் தரப்படும்...

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//நீங்கள் கட்டும் பணத்திற்கு அவ்வளவுதான் கிடைக்கும்... //
நின்னுகிட்டே தூங்க வேண்டியது தானா//

அதிலென்ன சந்தேகம் நிறைய பேர் பஸ்களில் நின்று கொண்டே தூங்குவது பார்த்தில்லையா?

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//அவரவர் விருப்பம் எப்படி வேண்டுமானலும் குதிக்கலாம்... //
கீழிருந்து மேலே குதிக்க ஏதாவது வழியுண்டா//

இதுக்கேல்லாம் வழி வால் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்...

வால்பையன் said...

/இலவசத்தினை வாங்கித்தான் தீரவேண்டும்... அதுவும் 12 வருடம் கழித்துத்தான் தரப்படும்... //

புதிதாக போட்டு தருவார்களா

வால்பையன் said...

//இதுக்கேல்லாம் வழி வால் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்... //

இதுக்கு தான் வால் வேணும்கிறது

வால்பையன் said...

சரி மத்தவங்களையும் கொஞ்சம் பார்ப்போம்

கூடுதுறை said...

//புதிதாக போட்டு தருவார்களா?//

நோ சான்ஸ்... இப்போது போடுவதுதான்... நூலாகி துணியே போண்டாவிலிருந்து வரும் என கேரண்டி...

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
சரி மத்தவங்களையும் கொஞ்சம் பார்ப்போம்?//

சரி சரி ஆணி நிறைய போல....

கூடுதுறை said...

30

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்தேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்துடோம்ல..

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி அணிமா..
ஆனால் இப்போ இங்கே கரண்ட் போகப்பொவுது 10 நிமிடத்தில் ஒரு மணி நேரம் கழித்துதான் வரும்...

கூடுதுறை said...

/வந்துடோம்ல../

சேருவோம் ஒரு மணி நேரம் கழித்து அடிப்போம் கும்மி... தமிழ்மணத்தின் காதுகிழிய...

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னோட வீட்ட எனக்கு தெரியாம இங்க யாரோ விக்க பாக்குறாங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

//கூடுதுறை said...

வருகைக்கு நன்றி அணிமா..
ஆனால் இப்போ இங்கே கரண்ட் போகப்பொவுது 10 நிமிடத்தில் ஒரு மணி நேரம் கழித்துதான் வரும்...///

அய்யா, ஆற்காட்டார் வாழ்க.. வளர்க..
ஓங்குக அவரது புகழ்...

http://urupudaathathu.blogspot.com/ said...

///////கூடுதுறை said...

/வந்துடோம்ல../

சேருவோம் ஒரு மணி நேரம் கழித்து அடிப்போம் கும்மி... தமிழ்மணத்தின் காதுகிழிய...//////////


மன்னிக்கவும்..
திரு, கூடுதுறை காது கிழிய , அவரது டவுசர் கிழிய என்று தான் இருக்க வேண்டும்.

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி பொறவு வாரேன்... அப்போ நம்ம கும்மிய வெச்சுக்கலாம்...
சரி வாரேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///////இக்கட்டிடத்தின் விலை ஒரு சதுரடிக்கு சுமார் 3500 அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சதுரடிக்கு ரூ 1லட்சத்தி 65 ஆயிரம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது./////

எது பத்து வருஷம் கழிச்சு இந்திய மதிப்பிலா?? இல்ல அமெரிக்கா மதிப்பிலா??
அப்போ எல்லாம் தலை கீழா ஆயிருக்கும் நண்பரே..

http://urupudaathathu.blogspot.com/ said...

தனியா பின்னூட்டம் போடுறது ரொம்ப போர் அடிக்குது.. நீங்க வாங்க கச்சேரிய வெச்சுக்கலாம்..
இப்போ வரட்டா??

கூடுதுறை said...

//அய்யா, ஆற்காட்டார் வாழ்க.. வளர்க..
ஓங்குக அவரது புகழ்//

உண்மை உண்மை... அடுத்த தேர்தலில் எதிர்கட்சிகள் அதிகம் மெனக்கேட வேண்டாம்... ஆற்காட்டர் படம் போட்டே ஓட்டு வாங்கிவிடலாம்...

கூடுதுறை said...

//மன்னிக்கவும்..
திரு, கூடுதுறை காது கிழிய , அவரது டவுசர் கிழிய என்று தான் இருக்க வேண்டும்.
//

சரி சரி ஆக மொத்தம் எதாவது கிழிய வேண்டும்...

கூடுதுறை said...

//எது பத்து வருஷம் கழிச்சு இந்திய மதிப்பிலா?? இல்ல அமெரிக்கா மதிப்பிலா??
அப்போ எல்லாம் தலை கீழா ஆயிருக்கும் நண்பரே..//

நீங்க நினைக்கிறபடி ஆன ரொம்ப சந்தோசம் தான்...

Popular Posts